தமிழாஜி உங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் நெஞ்சங்கள் அனைவரையும் தமிழாஜி வலைத்தளம் அன்புடன் வரவேற்கிறது. உலகிலுள்ள முத்தமிழ் உடன்பிறப்புகளே இங்கு தாங்கள் பலதரப்பட்ட கணினி அறிவுகளின் கட்டுரையை தமிழிலேயே படித்து அறிந்து கொள்ள முடியும்.

இந்த வலைத்தளம் முக்கியமாக தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது தொழில்நுட்ப தொடர்புடைய கட்டுரைகள் நமது செம்மொழியாகிய அன்னை தமிழில் மிக குறைவாயுள்ள காரணத்தினால் தமிழ் அன்பர்களுக்கு தொழில்நுட்ப கட்டுரைகளனைத்தும் தமிழிலேயே அறிந்துகொள்ளும் படியும் மேலும் காணொளி மற்றும் ஒலிப்பதிவு மூலமாக வழங்கவும் நமது வலைதள சேவை தொடங்கப்பட்டது.

இதை தவிர மற்ற பிற தலைப்புகளும் நேயர்களுக்காக சிறந்த முறையில் கட்டுரையாக நன்றாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது நேயர்கள் யாவரும் செம்மொழியாகியாகிய நமது தமிழ் மொழியிலேயே நன்கு படித்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்.