TECHNOLOGY ARTICLES IN TAMIL:
தமிழாஜி தமிழ் தொழில்நுட்ப கட்டுரை தங்களை அன்புடன் வரவேற்கிறது
இங்கே தாங்கள் பலதரப்பட்ட தமிழ் தொழில்நுட்ப கட்டுரைகளை(TECHNOLOGY ARTICLES IN TAMIL) நம் தாய் மொழியான தமிழிலேயே பெற்று பயன்பெற முடியும். குறிப்பாக தமிழ்தொழில்நுட்பம் தொடர்பான கட்டுரை தகவல்கள் தமிழில் அரிதாக உள்ளது மேலும் தமிழ் தொழில் நுட்பகட்டுரைகள் மக்களை சரியாக சென்றடையாமல் உள்ளது. அதற்கு நமது தமிழாஜி தீர்வாக உள்ளது இதைத்தவிர அனைத்து விதமான தமிழ் தொழில்நுட்பம் தொடர்பான தலைப்புகளையும் அது தொடர்பான தகவல்களையும் தாங்கள் இங்கே தமிழில் பெற முடியும் தோழர்களே.
தமிழ் தொழில்நுட்ப கட்டுரை:
உலகின் முன்னணி நாடுகளான ஜப்பான் சீனா போன்ற நாடுகளில் கூட மக்கள் அனைவரும் தொழில்நுட்பங்களை தமிழிலேயே படிப்பதால் தான் அது குறித்த தெளிவான அறிவை பெறுகின்றனர் நாம் எந்த ஒரு படிப்பையும் தாய் மொழியில் படிப்பதால் ஒரு முழுமையான புரிதல் மற்றும் நம்பிக்கை கிடைக்கிறது.
தாய் மொழி வழிக்கல்வி:
தாய் மொழி வழிக்கல்வியின் மகத்துவம் மற்றும் முக்கியத்துவத்தை நாம் ஒரு வரியில் கூறி விட முடியாது. மனிதர்களுக்கு ஒரு தாய் எவ்வளவு நம்பிக்கை தருகிறாளோ அதை விட தாய் மொழி நம்பிக்கை அளிக்கிறது. தாய் மொழியில் ஒருவர் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளும் பொழுது அவர்களுக்கு அது வாழ் நாள் முழுதும் பசு மரத்தாணிபோல் மனதில் இருக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி:
அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு இணையாக ஜப்பான் சீனா போன்ற நாடுகள் தொழில்நுட்பத்தில் முன்னேறி வர இந்த தாய் மொழி வழிக் கல்வியே முக்கிய காரணம் அங்கே மக்கள் அனைவரும் தொழில்நுட்பத்தை ஒரு குடிசை தொழிலாக செய்ய முக்கிய காரணம் தாய் மொழி வழிக் கல்வியே ஆகும்.
தமிழ் தொழில்நுட்ப கட்டுரை:
நமது நாட்டில் மாணவர்கள் படிப்பில் முன்னேறி இருப்பினும் தொழில்நுட்பத்தில் மற்றும் புரிதலில் பின்தங்கி உள்ளனர் குறிப்பாக கிராமப்புர மாணவர்கள் தொழில்நுட்ப புரிதலில் மிகவும் பின்தங்கி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நமது நாட்டில் தாய் மொழி வழிக் கல்வியின் மகத்துவம் உணராமையே.
தொழில்நுட்ப அறிவு:
இது போன்ற அனைத்து விதமான இடர்பாடுகளை களையவும் மற்றும் தொழில்நுட்ப அறிவை தமிழில் மேம்படுத்தவும் நான் இந்த வலைத்தளத்தை துவக்கி உள்ளேன். இங்கே தங்கள் அணைத்து விதமான தொழில்நுட்ப கட்டுரைகளையும் தமிழிலேயே படித்து பயன் பெற முடியும். இதனால் மாணவர்களில் அறிவு தேடல் மிகவும் வளர்ச்சி பெரும்.
தொழில்நுட்ப கட்டுரை தமிழில்:
தமிழாஜியில் நீங்கள் அனைத்து விதமான தொழில்நுட்ப கட்டுரைகளையும் தமிழில் படிப்பதால் அது தங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். தமிழில் தொழில்நுட்ப கட்டுரையின் வரவு மிகவும் அரிதாவே உள்ளது அந்த குறையை நமது தமிழாஜி வலைத்தளம் நிறைவு செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
AUTHOR DETAILS:-
Name: Mr. I. Ramasamy
Website: www.tamilogy.com
Qualification: Master in Engineering
Niche: Technology(main)
Language: Tamil
Hobbies: Writing Contents, Teaching, Dancing