YOUTUBE VIDEO TRICKS IN TAMIL-YOUTUBEல் தங்கள் வீடியோவை திரும்ப திரும்ப PLAY செய்வது எப்படி
YOUTUBE VIDEO TRICKS IN TAMIL:
தாங்கள் தங்கள் கணினியிலோ அல்லது மடிக்கணினியிலோ YOUTUBEல் ஏதேனும் வீடியோ பார்த்தால் அதை திரும்ப திரும்ப பார்க்கும் வசதி அதில் உள்ளது நண்பர்களே. மேலும் இந்த சேவையை சில THIRD PART SERVICEகளும் தருகின்றன. கீழ்கண்ட விளக்கங்கள் தாங்கள் அவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறுகின்றன.

YOUTUBEல் ஒரு வீடியோவை LOOPING செய்வது:-
YOUTUBE ஆனது தற்பொழுது எந்த ஒரு வீடியோவையும் RIGHT CLICKING THE VIDEO OR PLAY BUTTON மூலமும் DROP DOWN MENUவின் உள்ள LOOP OPTION மூலமும் செயல்படுத்துகின்றன.
YOUTUBEல் எவ்வாறு ஒரு வீடியோவை REPEAT செய்வது:
முதலில் தாங்கள் எந்த வீடியோவை REPEAT செய்ய விரும்புகிறீர்களோ அந்த வீடியோவை BROWSE செய்து கொள்ள வேண்டும். பிறகு தாங்கள் தங்களுடைய BROWSERல் URL ADDRESS BARயை கீழே கொடுத்துள்ளவாறு EDIT செய்ய வேண்டும்.
குறிப்பு:
தாங்கள் எந்த வீடியோ அல்லது வீடியோ URL தேர்தெடுக்கிறீர்கள் என்பது முக்கியமில்ல, நாங்கள் கீழ்க்கண்ட ஒரு EXAMPLE URL கொடுத்துள்ளோம்.

முதல் படி:
யூடியூபிற்கு முன்னால் இருக்கும் அனைத்தையும் தாங்கள் அழிக்க வேண்டும் இங்கே https://www பகுதியை தாங்கள் அழிக்க வேண்டும்.
இரண்டாம் படி:
Youtube என்ற வார்த்தைக்கு அடுத்து தாங்கள் Repeat என்ற சொல்லை அடிக்க வேண்டும். கீழ்கண்டவாறு
youtuberepeat.com/watch/?v=dD40VXFkusw
மூன்றாம் படி:
பிறகு தாங்கள் ENTER KEYயை அழுத்தினால் தங்களுடைய BROWSERல் கீழ்கண்ட URL LINKல் ஒரு பக்கம் திறக்கப்படும்.
http://www.listenonrepeat.com/watch/?v=dD40VXFkusw
நான்காம் படி:
இந்த URL LINK ஆனது தாங்கள் எந்த வீடியோ PLAY செய்தாலும் அதை தாங்கள் மூடும் வரை REPEAT செய்து கொண்டே இருக்கும்.