கற்பனை உலகை கண் முன்னே காட்டும் VIRTUAL AUGMENTED & MIXED REALITY தொழில்நுட்பங்கள்-TAMIL ARTICLE

கற்பனை உலகை கண் முன்னே காட்டும் VIRTUAL AUGMENTED & MIXED REALITY தொழில்நுட்பங்கள்

இந்த மூன்று தொழில்நுட்பங்களும் Immersive Technology என்று அழைக்கப்படுகிறது.இவைகள் அனைத்தும் Real world element & virtual technology யோடு தொடர்புடையது. Real world element & virtual technology என்பது நம் கண் முன்னே கற்பனையாக ஒரு நிகழ்ச்சியை நடத்திக் காட்டும். சுருக்கமாக கூறினால் இருக்கு ஆனா இல்லை என்று சொல்வார்களே அதைப்போல.

VIRTUAL REALITY:-

Virtual Reality என்பது பெரும்பாலும் கணிப்பொறியுடன் தொடர்புடையது இதை நாம் computerகளில் பெரும்பாலும் உணர முடியும்.தற்சமயம் நாம் virtual realityயை பொறியியல், ராணுவம், மருத்துவம் கல்வி தொழில் ஆரோக்யம் போன்ற பல துறைகளில் பயன்படுத்துகிறோம். எப்பொழுது ஒரு பயனர் ஒரு VR Headsetயை தலையில் அணிகிறாரோ அப்பொழுது அவர் கணிப்பொறியுனுள் இருப்பது போன்றே உணர்கிறார்.

மேலும் இந்த Virtual Technology அறுவை சிகிச்சையின் போதும், வெளிநாடு போக்குவரத்தின்போதும், குழந்தைகள் நிலவில் கற்பனையாக நடப்பதை போன்றும் வீரர்கள் மாயையாக சண்டையிட்டு பழகுவதற்கும் பயன்படுகிறது

AUGUMENTED REALITY:-

Augumented Realityல் எப்படி வீரர்கள் தகவல்களை பெற்று ஒரு திட்டத்தை முன்னெடுக்கிறார்கள் என்பதை பற்றி கூறுகிறது.முக்கியமாக இங்கு Virtual Realityக்கும் Augumented Realityக்கும் என்ன வேறுபாடு என்றால் Virtual Realityஐ நாம் கற்பனையாக காண முடியும் ஆனால் Augumented realityயை நாம் கற்பனைக்குள் அல்லது ஒரு கனவிருக்குள் இருந்து செயல்படுவது போன்றது.

Retailer IKEA புதிதாக ஒரு Augumented Realityல் செயல்படும் ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறார்.இந்த செயலி மூலமாக பயனாளர்கள் ஒரு பொருளை கடைக்கு சென்று பார்க்காமல் தங்கள் வீட்டிலிருந்த படியே சரிபார்த்துக்கொள்ள முடியும். இந்த Retailer IKEA செயலி ஆனது வாடிக்கையாளர் வசிக்கும் இடத்திலேயே அவர் வாங்க கூடிய பொருளை Augumented reality ஆக வைத்து சரிபார்க்க உதவுகிறது.

தற்பொழுது உலகில் பலரையும் ஈர்த்த போகிமான் கோ என்ற விளையாட்டு இந்த Augumented reality தொழில்நுட்பம் மூலம் ஏற்பட்டதுதான்

REAL WORLD APPLICATION:-

Pokemon Go (in 2016 became very famous)

Google Skymap

IKEA app

Gatwick passenger app

Facebook AR Studio (working on AR glasses)

Google Tango AR platform (working on Google Lens)

Vito Technology’s Star Walk app

Layar uses the smartphone’s GPS

Disney’s AR coloring book

Apple’s AR kit

Google’s AR core for android

Gatewick airport passenger app

Dulux Visualizer (to visualize wall paints)

MIXED REALITY:-

Mixed Reality தொழில்நுட்பமானது Augumented Realityயை விட ஒரு படி மேலே போகிறது. ஏனென்றால் பயனர்கள் Virtual objectsஓடு நேரடியாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம். தற்பொழுது சந்தையில் கிடைக்கும் Mixed Reality உற்பத்திக்கு சிறந்த உதாரணம் Microsoft’s Hololens, Acer windows, Lenova explorer, Samsung odysseyஆகும்.

DIFFERENCE BETWEEN MIXED REALITY AND AUGUMENTED:-

இந்த இரண்டிற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் உண்மையும் கற்பனையும்தான். ஆம் வெர்ட்டியுவல் ரியாலிட்டியில் உங்கள் கற்பனைக்கு வேலை இல்லை. இதன் மூலம் உருவாக்கப்படும் கேம்ஸ்கள் உண்மையில் நீங்கள் ரியலாக பார்த்த உலகை கலந்திருக்கும். ஆனால் ‘ஆக்மண்டட் ரியாலிட்டி என்பது ரியல் உலகத்துடன் செயற்கையான சில அம்சங்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஸ்மார்ட்போன் அல்லது வெப் கேரா மூலம் உங்களுக்கு இயற்கையும் செயற்கையும் கலந்த உணர்வை கொடுக்கும் மொத்தத்தில் வெர்ட்டியுவல் ரியாலிட்டி என்பது உங்களுக்கு ரியல் உலகத்தை கொடுக்கும் என்றால் ‘ஆக்மண்டட் ரியாலிட்டி என்பது உங்களுக்கு ரியலையும், கம்ப்யூட்டர் இமேஜ்கள் மூலம் கற்னையையும் சேர்த்து கொடுக்கும்

Share the knowledge