PENDRIVE FORMATTING | PENDRIVE எவ்வாறு FORMAT செய்வது
PENDRIVE FORMATTING:
பல முறை தாங்கள் அடிக்கடி செய்யும் காரியம் என்றால் அது USB PENDRIVEயை FORMAT செய்வதாகும். சில சமயங்களில் அன்பர்கள் அனைவரும் எவ்வாறு Pendriveயை Format செய்வது என்று அறியாமல் இருப்பார்கள் இன்னும் சிலரோ அவர்கள் Format செய்தாலும் அவர்களுடைய Pendrive ஆனது Format ஆகாது. இதன் காரணமாக Pendriveயை Format செய்வதற்கு இங்கே நான் நான்கு விதமான வழிமுறைகளை பற்றி குறிப்பிட்டு காட்டியுள்ளேன் கீழ்கண்ட அனைத்து முறைகளும் சிறப்பானது எனினும் நான்காவது முறையானது மிகவும் சிறப்பானதாகும்
PENDRIVE FORMATTING |METHOD 1:
HOW TO FORMAT PENDRIVE IN MYCOMPUTER:
STEP1: உங்கள் கணினியில் CTRL + E என்ற பொத்தானை அழுத்தவும்
STEP2: உங்கள் USB PENDRIVEயை RIGHT CLICK செய்யவும்.
STEP3: RIGHT CLICKல் காணப்படும் listல் FORMATயை select செய்யவும்.
STEP4: STARTயை அழுத்தவும்.
PENDRIVE FORMATTING |METHOD 2:
USB PENDRIVEயை CMD PROMPT மூலமாக FORMAT செய்வது எப்படி:
STEP1: முதலில் உங்களுடைய USB PENDRIVEயை கம்ப்யூட்டரில் இடுங்கள்.
STEP 2: PENDRIVEயை கணினியில் இட்ட பிறகு அதனுடைய DRIVE LETTERயை தங்கள் நினைவில் கொள்ளவும்.
STEP 3: KEYBOARDல் WINDOWS KEY+R யை ஒருங்கே அழுத்தவும் பின்பு திரையில் தெரியும் RUN BOXல் CMD என்று TYPE செய்து OK கொடுக்கவும்
STEP4: COMMAND PROMPT எனப்படும் கரும்திரையில் தாங்கள் கீழ்கண்ட CODEயை TYPE செய்யவும்.
format /q /x H:
q: என்பது வேகமாக formatசெய்க என்று குறிப்பிடுகிறது.
x: இது Volumeஐ Dismount செய்கிறது.
H: இது தங்களின் PENDRIVEனுடைய LETTERஐ குறிக்கிறது. இங்கே உங்களுடைய PENDRIVEனுடைய LETTERஐ சரியாக இடவேண்டும்.
METHOD 3:
STEP1: தாங்கள் முதலில் DISK MANAGEMENTற்கு செல்ல வேண்டும்.
Right click “My computer” -> select “MANAGE” -> select “DISK MANAGEMENT “
STEP2: அல்லது மற்றொரு வழியில் RUN BOX ற்கு சென்று diskmgmt.msc என்ற commandயை type செய்தும் செல்லலாம்.
STEP3: பின்பு திரையில் காணப்படும் தங்களுடைய PENDRIVEஐ RIGHT CLICK செய்து FORMATயை CHOOSE செய்யவும்.
STEP4: பிறகு FAT32 என்ற FILE SYSTEMயை தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.
METHOD 4:
எந்த ஒரு PEN DRIVEவையும் வெற்றிகரமாக FORMAT செய்ய இந்த முறை பயன்படுகிறது. மேலும் தங்களின் PENDRIVEல் வைரஸ் தாக்குதல் மற்றும் முறையற்ற FORMATஆல் PENDRIVEனுடைய SPACE சரியாக காட்டாமல் இருந்தாலும் இந்த முறை சிறப்பாக பயனளிக்கும்.
STEP 1: WIN+Rயை அழுத்தவும்.
STEP 2: RUN BOXல் CMD என்று TYPE செய்யவும்.
STEP 3: பின்பு COMMAND PROMPTல் கீழ்கண்ட 7கட்டளைகளை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக Type செய்யவும்.
STEP 4: diskpart என்று type செய்யவும்.
STEP 5: பின்பு list disk என்று type செய்யவும்.
STEP 6: பின்பு select disk 2(means your pendrive) என்று type செய்யவும்.
STEP 7: பின்பு cleanஎன்று type செய்யவும்.
STEP 8: பின்பு create partition primary என்று செய்யவும்.
STEP 9: பின்பு format fs=ntfs என்று typeசெய்யவும்.
STEP 10: பின்பு assign என்று type செய்யவும்.