HUMAN AUGUMENTATION IN TAMIL – கை கொடுக்கும் கை HUMAN AUGUMENTATION தொழில்நுட்பம் மனிதனின் மற்றொரு தன்னம்பக்கை

HUMAN AUGUMENTATION IN TAMIL – கை கொடுக்கும் கை HUMAN AUGUMENTATION தொழில்நுட்பம் மனிதனின் மற்றொரு தன்னம்பக்கை

HUMAN AUGUMENTATION IN TAMIL:

HUMAN AUGUMENTATION என்பது மனிதனால் செய்ய முடியாத ஒரு விஷயத்தை ஒரு தொழில்நுட்பம் மூலமாக மனித உடலில் ஒரு கருவியைப் பொருத்தி செயல்பட வைப்பது ஆகும். இதை சுருக்கமாகக் கூறினால் மனிதனின் திறமையை அதிகரிக்க வைப்பதாகும். மனிதனால் சாதாரணமாக செய்ய இயலாத அசாதாரணமான வேலைகளை செய்ய வைப்பதே இந்த தொழில்நுட்பம்.

HUMAN AUGUMENTATION IN TAMIL

மனித குலத்தின் காலங்காலமாக அதன் செயல்பாடு மற்றும் திறன்களை அதிகரிக்க பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் இருந்த போதிலும் இந்த தொழில்நுட்பம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இது முக்கியமாக விளையாட்டு துறையில் பெரிதும் பயன்படுகிறது விளையாட்டு வீரர்கள் தங்கள் உடம்பில் பொருத்தக் கூடிய பலவகையான கருவிகள் இந்த HUMAN AUGUMENTATION தொழில்நுட்பம் மூலம் செயல்படுகிறது.

HUMAN AUGUMENTATION IN TAMIL ABILITIES:

மனித குலத்தில் இந்த HUMAN AUGUMENTATION சிறந்த பலனைக் கொடுக்கக் கூடியது. பழங்கால முறையில் நாம் இந்த முறையை PLASTIC SURGERY மற்றும் ஆரோக்யத்தை மேம்படுத்த ARTIFICIAL CHEMICALS போன்றவற்றைப் பயன்படுத்தினோம். தற்பொழுது அதற்கு மாற்றாக இந்த தொழில்நுட்பம் வருங்காலத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும். இந்த HUMAN ABILITYல் பல வகையான ABILITYகள் உள்ளன.

  • REPLICATING HUMAN ABILITY
  • SUBLIMENTARY HUMAN ABILITY
  • EXCEEDING HUMAN ABILITY

 REPLICATING HUMAN ABILITY:

இங்கே REPLICATING HUMAN ABILITY என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அதாவது மனிதனின் செய்ய இயலாத ஒரு திறமையை அல்லது மங்கிய ஒரு திறமையை மாற்றுவதாகும். தாங்கள் வாழ்வில் பல விதமான மாற்றுக்களைப் பார்த்திருப்பீர்கள் அதாவது மனிதனின் கை மற்றும் கால்கள் போன்றவை பெரும்பாலும் உலகில் எதாவது ஒரு காரணத்திற்காக மாற்றப்படுகிறது. மேலும் காதுகள் அதாவது வயதாக ஆக மனிதனின் கேட்கும் திறன் முழுமையாக மங்குகிறது இது போன்ற இடங்களில் HUMAN AUGUMENTATION தொழில்நுட்பத்தின் தேவை அதிகமாக உள்ளது.

SUBLIMENTARY HUMAN ABILITY:

இது ஒரு விதமான மற்றொரு தொழில்நுட்பம் ஆகும். அதாவது சாதாரணமாக மனிதனிடம் இருக்கும் திறமையை அதிகரிப்பது. அதாவது சாதாரணமாக ஒரு மனிதனால் ஒரு குறிப்பிட்ட துாரம் வரை பார்க்க முடியுமானால் நாம் ஒரு லென்சை பயன்படுத்துவதன் மூலம் மனிதனின் பார்க்கும் திறைமையை இரட்டிப்பாக்க முடியும். இதன் மூலமாக மனிதனின் சாதாரணமான திறமையின் அளவு அதிகரிக்கிறது.

EXCEEDING HUMAN AUGUMENTATION:

மேற்சொன்ன இரண்டு முறைகளிலும் நாம் தொழில்நுட்ப சம்பந்தமான கருவிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் EXCEEDING HUMAN AUGUMENTATION முறையில் நாம் மனிதனால் முற்றிலும் செய்ய இயலாத சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்கிறோம். உதாரணமாக BRAIN CHIPS எனப்படும் மூளைக்குள் எலக்ட்ரானிக் தகடுகளைப் பொருத்தி கணினியுடன் இயங்க வைப்பது. மேலும் BIO PRINTS எனப்படும் தொழில்நுட்பத்தில் மனிதனின் DNA, RNA மற்றும் BIO INGRIDIENTS போன்ற அனைத்தையும் பிரதியெடுக்கப் பயன்படுகிறது.

AUTOMATION VS HUMAN AUGUMENTATION:

AUTOMATION என்பது நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எவ்வாறு ஒரு வேலையின் செயல்திறனை அதிகரிப்பது என்பதாகும். மேலும் HUMAN AUGUMENTATION என்பது எவ்வாறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு மனிதனை மேம்படுத்துவது ஆகும். இங்கே நாம் பலவிதமான DIGITS மற்றும் LETTERS போன்றவற்றை பயன்படுத்தி மனிதனின் கருத்துக்களை சேமிக்கிறோம் மற்றும் பரிவர்த்தனை செய்கிறோம்.ஆனால் இதன் மூலம் நாம் MACHINE DATAவையும் மற்றும் வெப்பநிலையையும் சேமித்து RECORD செய்ய இயலும். கணினி சேமிப்பகம் எனப்படும் SPINNING DISK, ELECTRONIC CIRCUIT போன்றவை HUMAN AUGUMENTATIONஐ துரிதப்படுத்துகிறது.

TYPES OF HUMAN AUGUMENTATION:

நாம் பல்வேறு வகையான HUMAN AUGUMENTATIONஐ ஒருவித DIMENSION உடன் இங்கே காண்கிறோம். இதில் ஒரு வகையான DIMENSION ஆனது மனிதனை MENTAL TO PHYSICAL என்று மாற்றும் HUMAN AUGUMENTATION ஆகும். இதை நாம் ஒரு வகையான SPECTRUM என்று அறிகிறோம். நாம் மருத்துவத்தில் பயன்படுத்தும் BRAIN IMPLANATION எனப்படும் சிகிச்சையில் இந்த வித MENTAL TO PHYSICAL DIMENSION பயன்படுகிறது.

இரண்டாவது DIMENSION ஆனது “MENTAL TO PHYSICAL IN TECHNOLOGY” என்பதாகும். NEURAL LINGUISTIC PROGRAMMING, MENTAL IMAGING, TEACHING TECHNIQUES போன்றவற்றை இந்த விதமான DIMENSIONக்கு உதாரணமாக கூறலாம்.

மூன்றாவது DIMENSION ஆனது DIRECT TO INDIRECT ஆகும். உதாரணமாக ஒருவர் தனது உடலுறுப்பின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலமாக முற்றிலும் மாற்ற இயலும். பல விதமான பயிற்சிகள் விளையாட்டு வீரர்கள், போர் வீரர்கள் போன்றோரின் உடலில் சதைப் பகுதிகள் மற்றும் மூளை இணைப்புகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த DIMENSION கூறுவதாவது INDIRECT PRACTICE மூலமாக மனிதனில் ஏற்படும் கோளாறுகளான பார்வை, நறுமணம், கேட்கும் திறன் போன்றவை சரி செய்யப் படுகின்றன.

நான்காவது DIMENSIONல் மனிதனில் PERFORMANCEல் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கிறது. ஒருவர் EYE GLASSES அணியும் போது ஏற்படும் பார்வைத் திறனும் அவருக்கு LASIK SURGERY செய்யும் போது ஏற்படும் பார்வைத் திறனுக்கும் ஏற்படும் செயல்பாட்டை வேறுபடுத்தி காட்டுகிறது. ஒரு மனிதன் WEIGHT LIFTING செய்யும் போழுது அவனுக்குரிய திறமையும் CHEMINAL உண்பதால் ஏற்படும் ஊக்க சக்திக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டுகிறது.

ROB TRACINSKI எனப்படும் அறிவியல் அறிஞர் ஐந்து விதமான புதிய தொழில்நுட்பங்களைக் AUGUMENTAIONற்காக கண்டறிந்துள்ளார். இந்த (ஐந்து தொழில்நுட்பங்களிலும் மனிதனின் PHYSICAL மற்றும் MENTAL போன்ற இரண்டு குணங்களும் கவனம் செய்யப்படுகின்றன.

5 TECHNOLOGIES:

  1. Bionics and Prosthetics (artificial limbs)
  2. Brain Computer Interfaces
  3. Neurotechnology (brain implants)
  4. Nootropics (“mind” drugs)
  5. Gene Editing (in our scheme, these would be “physical” and “direct”)

வருங்காலத்தில் இன்னும் பல வகையான தொழில்நுட்பங்கள் இந்த உடல் உறுப்புகளுக்கு மாற்றாக வரவிருக்கிறது. உதாரணமாக

அவைகள்:

  1. RFID Chips
  2. Exoskeletons
  3. Real-Time Language Translation
  4. Augmented Vision
  5. Smart Contact Lenses
  6. 3D-Printed Body Parts (she distinguishes these from lab-grown parts)
  7. Smarter Drugs
  8. Brain-Computer Interfaces
  9. Designer Babies
  10. Enhanced Sexual Organs
Share the knowledge