FACEBOOK செயலி | FACEBOOK VOICE AND VIDEO CALL

FACEBOOK செயலி | FACEBOOK VOICE AND VIDEO CALL

FACEBOOK செயலி:

FACEBOOK தனது செயலியில் VOICE மற்றும் VIDEO CALL போன்ற அம்சங்களை சேர்ப்பதற்கான முயற்சிகளைக் கையில் எடுத்துள்ளது. இந்த அம்சங்கள் அனைத்தும் தற்பொழுது MESSENGER எனப்படும் செயலியில் தற்பொழுது காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

FACEBOOK செயலி
FACEBOOK APP WITH EXCITING FEATURES

VOICE மற்றும் VIDEO CALL போன்ற அம்சங்களை FACEBOOK நிறுவனமானது தனது மற்ற உற்பத்திகளான PORTAL VIDEO CAMERA மற்றும் OCULUS VIRTUAL REALITY HEADSET போன்றவற்றில் சேர்த்துள்ளது. மேலும் FACEBOOK நிறுவனமானது மற்ற எந்த விதமான சிறப்பம்சங்களை தனது முக்கிய செயலியில் சேர்க்க கூடும் என்ற எதிர்ப்பார்பிற்கு இந்த வருட இறுதிக்குள் பயனாளர்களுக்கு விடை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

FACEBOOK நிறுவனமானது தனது VOICE மற்றும் VIDEO CALLS போன்றவற்றை அமெரிக்கா உட்பட பல நாடுகளில் சோதைனை ஓட்டமிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் FACEBOOK நிறுவனமானது இதனால் எத்தனை பயனர்கள் பயனடைவார்கள் என்பதைப் பற்றி முழுமையாக குறிப்பிடவில்லை. எவ்வாறாக இருந்தாலும் தாங்கள் ஒரு முழுமையான AUDIO, VIDEO, மற்றும் CALL EXPERIENCE போன்ற அனைத்து வசதிகளுடன் ஒரு சேவையை பயன்படுத்த விரும்பினால் MESSENGER பயன்படுத்துவது அவசியமாகும்.   

FACEBOOK செயலிக்கு VOICE மற்றும் VIDEO CALL போன்ற சிறப்பம்சங்களை தருவதால் இது MESSENGERன் முதலிடத்தை பறிக்கலாம். எவ்வாறாகினும் தங்கள் மற்ற எந்த மன்றாம் செயலியையும் பயன்படுத்துவது கேள்விக்குறியே. தாங்கள் பெரும்பாலும் FACEBOOK அல்லது MESSENGER போன்ற இரண்டில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தியே தீர வேண்டும். இது முழுக்க முழுக்க செயலிகளைப் பயன்படுத்தும் விருப்பத்தைப் பொறுத்தது.

MESSENGER செயலியை மீண்டும் FACEBOOK முக்கிய செயலியில் கொண்டு வருவதால் தற்பொழுது ஏற்பட்ட FACEBOOK + INSTAGRAM இணைவை மீண்டும் தங்களுக்கு நினைவூட்டலாம். எவ்வாறாகினும் FACEBOOK நிறுவனம் பல விதமான அம்சங்களை தனது முக்கிய செயலியில் பெறும் பொழுது அசைக்க இயலாததாகிவிடும். இந்த முயற்சியை FACEBOOK நிறுவனம் 2019ம் ஆண்டே கையில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Share the knowledge