ANDROID IN TAMIL | IMPORTANT TASK MANAGER APP IN TAMIL

ANDROID IN TAMIL | IMPORTANT TASK MANAGER APP IN TAMIL

ANDROID IN TAMIL:

தாங்கள் எப்பொழுதாவது தங்களின் வாழ்க்கையை முறைப்படுத்துவது பற்றி ஆலோசித்தது உண்டா? ஆம், அது ஒரு கடினமான செயல். தாங்கள் செய்ய வேண்டியதை முறைப்படி TO-DO LIST மற்றும் CHECKLIST, WROTE DOWN NOTES, STICKY NOTES போன்றவையாக உருவாக்க முடியும். தாங்கள் தங்களுடைய மின்னஞ்சலை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் எந்தெந்த வகையில் தங்களின் நேரம் வீணாகிறது என்பதைப் பற்றியும் அறிய வேண்டும்.

android in tamil
TASK MANGER APP IN TAMIL

எவ்வாறாயினும் தொழில்நுட்பத்திற்கு நன்றி, தற்பொழுது நமக்கு TASK MANAGER எனப்படும் ஒரு சிறந்த செயலி கிடைத்துள்ளது. இந்த செயலி மூலமாக நாம் அனைத்து விதமான செயல்களையும் ஒரே இடத்தில் செய்ய முடியும். இவ்வகையான TASK MANAGER APP, தாங்கள் தங்களின் தவறவிட்ட வேலையை பற்றி கவலைப்படாமல் இனி எல்லா வேலைகளையும் தாங்கள் சிறப்பாக செய்ய முடியும்.

ஆனால் தற்பொழுது பல வகையான செயலிகள் இணையத்தில் காணப்படுவதால் நமக்க இருக்கும் முக்கிய சவாலானது எப்படி ஒரு சிறந்த செயலியை தேர்ந்தெடுப்பது என்பதாகும். ஆகையால் இங்கே தங்களுக்காக தலைசிறந்த சில TASK MANAGER APP கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தங்களுடைய வணிகத்திற்கு எது பொருத்தமானதோ அதை தேர்ந்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

WHAT IS TASKMANAGER APP?

TASK MANAGER APP என்பது ஒரு வகையான APPLICATION அல்லது TOOL ஆகும். இதன் மூலமாக தாங்கள் செய்யப் போகும் வேலையை தாங்கள் நல்லவிதமாக திட்டமிட்டு முறைப்படுத்த முடியும். மேலும் தாங்கள் முதலில் செய்ய வேண்டிய வேலை எது இரண்டாவது செய்ய வேண்டிய வேலை எது என்பதையும் முறைப்படுத்த முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக தாங்கள் செய்ய போகும் வேலையை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க இயலும்.

TASK MANAGER APP ANDROID IN TAMIL:

TASK MANAGER APP ஒரு தகவலை காட்சிப்படுத்தி தங்களுக்கு தொகுப்பாக வழங்குகிறது. இது தங்களுடைய எல்லா வேலைகளையும் சரியாக முறைப்படுத்தி நிர்வகிக்கிறது. இதன் மூலமாக தாங்கள் தங்களுடைய குழுவில் உள்ள அனைத்து உறுப்பினருடனும் கருத்து பகிர்ந்து கலந்துரையாட முடியும். இது அனைத்து விதமான செயல்களையும் பிரித்து முக்கியமான வேலைகளுக்கு முதலில் முன்னுரிமை தருகிறது.தங்களுடைய முன்னேற்றத்தை கண்கானிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாங்கள் தங்களுடைய வேலையை முடிக்க தங்களுக்கு அறிவுறுத்துகிறது.

கீழ்க்கண்ட 14 வகையான TASK MANAGER APP முக்கியமாகும். 

ASANA ANDROID APP IN TAMIL:

இது ஒரு CLOUD BASED TASK MANAGER செயலி ஆகும். இது TASK SCHEDULING, TASK LIST VIEWS, KANBAN BOARDS, CALENDAR VIEWS AND PROJECT BRIEFS போன்ற செயல்களைச் செய்கிறது. இது ஒரு தெளிவான USER FRIENDLY INTERFACE கொண்டுள்ளது. இதில் பல வகையான சிறப்பம்சங்களான DRAG AND DROP & PROJECT TEMPLATES போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. இது AUTOMATIC SYNCHS பண்பைக் கொண்டுள்ளது இதன் மூலம் தாங்கள் எப்பொழுது ஆன்லைன் வருகிறீர்களோ அப்பொழுது தங்களது TASK தானாகவே UPDATE செய்யப்படும்.

KEY FEATURES:

  • DRAG & DROP பண்பை பெற்றுள்ளது.
  • இது MULTIPLE TASK VIEW அளிக்கிறது.
  • இது COLLABORATION TOOL உடன் வருகிறது.

PRICING:

  • இதன் FREE VERSION ஒரு குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் கிடைக்கிறது. இதன் PREMIUM விலை $10.99 டாலர் ஆகும்.

TRELLO ANDROID APP IN TAMIL:

இதுவும் KANBAN STYLE MANAGEMENT கொண்ட ஒரு CLOUD BASED TASK MANAGE APP ஆகும். இதன் மூலமாக தங்களுடைய வேலையை எளிதாக VISUALIZE செய்து ORGANIZE செய்ய முடியும். நமது வேலையை எளிதாக PRIORITIZE செய்வதை தவிர்த்து நமது வேலைக்கு நாம் எளிதாக DESCRIPTION உருவாக்க முடியும். இதைத்தவிர இது தங்களுக்கு ஒரு UNLIMITED STORAGE மற்றும் UNLIMITED USERS வழங்குகிறது.

சிறப்பம்சம்:

  • இது ஒரு KANBAN STYLE MANAGEMENTயை VISUAL ஆக வழங்குகிறது.
  • இது ALERTS மற்றும் NOTIFICATIONS வழங்குகிறது.
  • DRAG AND DROP வசதியை அளிக்கிறது.

விலை:

  • இதனுடைய விலை $12.50 ஆகும்.

MEISTERTASK ANDROID APP IN TAMIL:

இது ஒரு WEB BASED COLLABORATION மற்றும் PROJECT MANAGEMENT TOOL ஆகும். இது தங்களுக்கு CUSTOMIZABLE PROJECT DASHBOARDS, COLLABORATE WITH TEAM MEMBERS போன்றவற்றை நேரடியாக வழங்குகிறது. இது நன்றாக வடிவமைக்கப்பட்ட INTERFACE கொண்டுள்ளது. இது இரண்டு வகையான KANBAN-STYLE BOARD மற்றும் GANTT-STYLE போன்றவற்றை கொண்டுள்ளது. இதை நாம் GOOGLE DRIVE, SLACK, GITHUB போன்றவற்றுடன் இணைப்பது மிகவும் எளிதாகும்.

சிறப்பம்சம்:

  • இது சிறந்த INTUITIVE INTERFACE கொண்டுள்ளது.
  • சிறந்த AUTOMATED WORKFLOWS கொண்டுள்ளது.
  • மற்ற எந்த செயலியுடனும் எளிதாக இணைக்க முடியும்.

விலை:

  • இலவச பதிப்பு காணப்படுகிறது.
  • PRO VERSION மாதத்திற்கு $8.25 டாலராகும்
  • BUSINESS VERSION மாதத்திற்கு $20.75 டாலராகும்.

PROOFHUB ANDROID APP IN TAMIL:

நாம் அடுத்து பார்க்க போவது PROOF HUB எனும் VERSATILE செயலி ஆகும். இது பல விதமான சிறப்பான அம்சங்களுடன் வருகிறது. இது தங்களுடைய ஒரு TASK LISTயை பல விதமான SUB-TASKகள் ஆக்குகிறது. இங்கே தாங்கள் பலவகையான VIEWSகளுக்கு மாற முடியும். தாங்கள் தங்களுடைய வேலையை எளிதாக TRACK செய்ய இயலும். இது ஒரு PROJECT CALENDARயை கொண்டுள்ளது அதன் மூலமாக தாங்கள் தங்ளுடைய வேலையை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க முடியும். இதில் முக்கியமாக CHAT INTERFACE எனப்படும் CHAT செய்யும் வசதி உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இதில் PROOF READING எனப்படும வசதி உள்ளது.

சிறப்பம்சம்:

  • அனைத்து வேலைகளையும் VISUALIZE செய்து MULTIPLE VIEWS அளிக்கிறது.
  • சிறந்த CHAT INTERFACE கொண்டுள்ளது.
  • இது அடிக்கடி NOTIFICATION வழங்குகிறது.

விலை:

  • ULTIMATE CONTROL COSTS $89
  • ESSENTIAL PLAN COST $45 DOLLAR

NTASK ANDROID APP IN TAMIL:

தாங்கள் ஒரு குறுகிய தொழில்முனைவோராக இருந்தால் இந்த செயலி தங்களுக்க சிறந்த முறையில் பயன்படும். இது ஒரு CLOUD BASED SOFTWARE ஆகும். இதன் மூலமாக தாங்கள் அனைத்து வேலைகளையும் எளிதாக முறைப்படுத்த முடியும். இதன் மூலம் தாங்கள் பலவகையான WORKSPACES உருவாக்க முடியும். இதன் மூலமாக தாங்கள் எளிமையாக தங்கள் வேலைகளை TRACK செய்ய முடியும். இங்கே ஒவ்வொரு வேலையையும் தாங்கள் கண்காணிக்க முடியும்.

சிறப்பம்சம்:

  • Supports multiple workspace
  • Plans and moitores budget
  • Sets recurring task

விலை:

  • இதனின் விலை மாதத்திற்கு $2.99 டாலராகும்.

TO KNOW MORE OF TASK MANAGER APP VISIT HERE….

Share the knowledge