POORVA RAGAM PROJECT | சென்னையில் வீடு வாங்க சிறந்த இடம்

POORVA RAGAM PROJECT | சென்னையில் வீடு வாங்க சிறந்த இடம்

POORVA RAGAM PROJECT:

சென்னையில் இசையை நேசிப்போருக்கும், இயற்கையின் எழில் சூழலில் வசிப்பதை விரும்புவோருக்கும், பூர்வ லேன்ட் வழங்கும் ‘பூர்வ ராகம்’ ஒரு சிறந்த தேர்வாகும். திருமழிசையில் 33 ஏக்கரில் அமைந்துள்ள இந்த திட்டத்தில் 660 பிளாட்கள் உள்ளன. இவை ரூ.49 லட்சம் முதல் தொடங்கும் விலையில் கிடைக்கின்றன. மேலும், 15க்கும் அதிகமான உயர் நிலை வசதிகளுடன் இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘பூர்வ ராகம்’ திட்டம் பல்வேறு அளவிலான பிளாட்களை வழங்குகிறது: டவுன் ஹவுஸ் பிளாட்கள் 431 – 995 சதுர அடியில், வில்லா பிளாட்கள் 897 – 1195 சதுர அடியில், பங்களா பிளாட்கள் 1196 – 1499 சதுர அடியில், மேன்ஷன் பிளாட்கள் 1500 – 1999 சதுர அடியில், மேலும் எஸ்டேட் பிளாட்கள் 2000 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கு கூடுதலாக, கன்வீனியன் ஷாப்புகள், கிளப் ஹவுஸ், மற்றும் வணிக பிளாட்கள் போன்ற வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

‘பூர்வ ராகம்’ பிளாட் அமைந்துள்ள இடத்திலிருந்து முக்கிய இடங்களுக்கு உள்ள தொலைவுகள்:

போக்குவரத்து வசதிகள்:

  • குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் – 1.9 கிமீ
  • பூந்தமல்லி மெட்ரோ (விரைவில் வர இருக்கிறது) – 5.5 கிமீ
  • பூந்தமல்லி பேருந்து நிலையம் – 6.5 கிமீ
  • ஆவடி ரயில் நிலையம் – 14 கிமீ
  • சென்னை சர்வதேச விமான நிலையம் – 24 கிமீ

கல்வி நிறுவனங்கள்:

  • சென்னை பப்ளிக் பள்ளி – 1.4 கிமீ
  • பப்ளிக் பிரைமரி பள்ளி – 2.4 கிமீ
  • ஆல்பா பொறியியல் கல்லூரி – 2.9 கிமீ
  • ஜெய் ஹிந்த் மெட்ரிகுலேஷன் பள்ளி – 3.4 கிமீ
  • சர்வதேச கடல்சார் அகாடமி – 5.0 கிமீ
  • ஸ்ரீ சாஸ்தா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி – 5.2 கிமீ
  • ஸ்பார்டன் சர்வதேச பள்ளி – 5.5 கிமீ
  • பனிமலர் மருத்துவக் கல்லூரி & ஆராய்ச்சி நிறுவனம் – 6.4 கிமீ
  • ஸ்ரீராம் வித்யா மந்திர் CBSE – 7.1 கிமீ
  • ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி & ஆராய்ச்சி நிறுவனம் – 7.2 கிமீ
  • ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை – 10.3 கிமீ
  • சவிதா பொறியியல் & மருத்துவக் கல்லூரி – 10.4 கிமீ

மருத்துவமனைகள்:

  • பனிமலர் மருத்துவமனை – 6.4 கிமீ
  • தீபம் மருத்துவமனை – 7.2 கிமீ
  • ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை (ஜி பிளாக்) – 14.0 கிமீ

பொழுதுபோக்கு & ஷாப்பிங்:

  • EVP சினிமாஸ் – 6.1 கிமீ
  • குயின்ஸ்லாந்து கேளிக்கை பூங்கா – 9.7 கிமீ
  • ரிலையன்ஸ் மால் – 10.9 கிமீ
  • D-Mart – 11.0 கிமீ

இந்த அமைப்பிடம் பல்வேறு போக்குவரத்து வசதிகளுடன், கல்வி, மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் அடக்கம்.

ஐடி நிறுவனங்கள்:

  • சிப்காட் – 2.4 கிமீ
  • தாமரை தொழில்நுட்ப பூங்கா – 21.9 கிமீ
  • ஒலிம்பியா தொழில்நுட்ப பூங்கா – 22.2 கிமீ
  • ESPEE IT பூங்கா – 23.5 கிமீ

வழிபாட்டு தலங்கள்:

  • மஹா சக்தி முனீஸ்வரா கோயில் – 500 மீட்டர்
  • ஸ்ரீ ஒட்டண்டீஸ்வரர் கோயில் – 1.8 கிமீ
  • CSI சர்ச் – 3.7 கிமீ
  • அப்போஸ்தலிக்க கிறிஸ்தவ சபை – 5.0 கிமீ
  • பூந்தமல்லி மசூதி – 6.7 கிமீ
  • மஸ்ஜித்அன்வர்முகமது – 7.4 கிமீ

திட்டத்திற்குள் உள்ள முக்கிய வசதிகள்:

  • பார்ட்டி நடத்த இடம்
  • மியூசிகல் கார்டன்
  • மரங்கள் நிறைந்த பகுதி
  • WiFi Zone
  • ஸ்கேட்டிங் ரிங்
  • கூடைபந்து & ஃபுட்சல் விளையாட இடம்
  • வளர்ப்பு பிராணிகளுக்கான பார்க்
  • ஆம்பிதியேட்டர்
  • கிரிக்கெட் நெட்
  • ஜிம்
  • குழந்தைகள் விளையாட இடம்
  • மல்டிபிளே கோர்ட்
  • முதியோர்களுக்கான ஓய்வு பகுதி
  • யோகா செய்ய இடம்
  • ரெஸ்டாரென்ட்
  • நீச்சல் குளம்
  • மருந்தகம்
  • கேம்ப் ஃபயர் செய்ய இடம்
  • மலர் தோட்டம்

இந்த திட்டம் இயற்கை, விளையாட்டு, பொழுதுபோக்கு, மற்றும் வசதிகளை ஒருங்கிணைத்து, வசதியான வாழ்க்கை முறை வழங்குகின்றது.

Share the knowledge