YOUTUBE PREMIUM APK – DOWNLOAD YOUTUBE AD-FREE APK ENJOY VIDEOS

YOUTUBE PREMIUM APK – DOWNLOAD YOUTUBE AD-FREE APK ENJOY VIDEOS

அன்பு சகோதரர்களே தாங்கள் எப்பொழுதாவது ஏதேனும் ஒரு வலைத்தளத்தை பார்வையிடும் போது தங்களுக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு பாடல் அல்லது வீடியோவை தாங்கள் பார்வையிடுகையில் தங்களை விளம்பரங்கள் அதிகம் வந்து தொந்தரவு செய்து தங்களை எரிச்சலடையச் செய்ததுண்டா? அவ்வாறானா பெரும்பாலான விளம்பரங்கள் தாங்கள் எந்த காணொளியை யூடியூபில் பார்க்க வந்தீர்களோ அந்த காணொளியே வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு தங்களை எரிச்சலடைய செய்து விடும். தாங்கள் ஒரு பாட்டு கேட்கப் போனால் கூட அங்கே வந்து எரிச்சலடைய செய்கிறது தற்போதைய யூட்யூப் விளம்பரங்கள். இதற்கான தீர்வு வந்துவிட்டது.  இங்கே கொடுக்கப்பட்டுள்ள YOUTUBE VINCER எனப்படும் ANDROID APPLICATIONயை பயன்படுத்தி தாங்கள் யூட்யூப் பக்கத்தில் உள்ள எந்த ஒரு வீடியோவையும் விளம்பரம் இல்லாமல் நிம்மதியாகப் பார்க்க இயலும்.

DOWNLOAD HERE:-

https://up-to-down.net/90685/youtubepremium

எவ்வாறு Download செய்ய வேண்டும்:

1.தங்கள் முதலில் மேலேயுள்ள சுட்டியை Click செய்ய வேண்டும்.

2.அது தங்களை கீழ்கண்ட பக்கத்திற்கு எடுத்து செல்லும். அங்கே தாங்கள் “I’m not a robot” என்று குறிப்பிட வேண்டும்.

This image has an empty alt attribute; its file name is Screenshot-from-2020-09-15-20-23-59.png

3.பிறகு தாங்கள் அங்கே சில படங்களை தேர்ந்தெடுப்பீர்கள் உதாரணமாக தங்களுக்கு திரையில் காட்டப்படும் படத்தில் அனைத்து TRAFFIC LIGHTS மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு சிலநொடிகள் காத்திருக்க வேண்டும் பிறகு திரையில் தென்படும் Free Access என்ற tabஐ செய்ய வேண்டும்.

This image has an empty alt attribute; its file name is Screenshot-from-2020-09-15-20-24-26.png

Share the knowledge

Share the knowledge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *