Artificial Intelligence | A* Algorithm in Tamil | Artificial Intelligence algorithm in Tamil

Artificial Intelligence | A* Algorithm in Tamil | Artificial Intelligence algorithm in Tamil

A* algoritm என்பது ஒரு வகையான Graph Traversal மற்றும் Path Search என்ற இரு algorithmகளின் கலவையாகும். இது Informed Searching Techniqueன் ஒரு பகுதியாகும். இங்கே Graph Traversal என்பது ஒரு Graphல் உள்ள ஒவ்வொரு Vertexயையும் சோதித்து Update செய்வதைக் குறிக்கும். Path searching என்பது இரண்டு Nodeகளுக்கு இடையே இருக்கும் Shortest Pointயை குறிப்பதாகும். இது கணிப்பொறித் துறையில் அனைத்து நிலைகளிலும் இதனுடைய சிறந்த தன்மை மற்றும் செயல்திறனின் காரணமாக பயன்படுத்தப்படுகிறது.

Artificial Intelligence algorithm in Tamil

இது அனைத்து விதமான தகவல்களையும் அதாவது NODESகளை நினைவகத்தில் சேமிப்பதால் இங்கு O(bd) SPACE COMPLEXITY ஏற்படுகிறது. இதனுடைய TIMES COMPLEXITYம் O(bd) ஆகும். இங்கு b என்பது branch Factorயை குறிக்கிறது. அதாவது ஒரு நோடிற்கு எத்தனை Child Node உள்ளதென்று அதேபோல d என்பது Depth ஆகும். மேலும் இது TRAVEL ROUTING SYSTEM அல்லது TRIP PLANNER எனப்படும் பயணங்களில் இந்த A* Algorithm அதிகளவில் பயன்படுகிறது. அதைத்தவிர இது மற்ற பிற துறைகளிலும் அதிகளவில் பயன்படுகிறது.

Peter Hart, Nils Nilsson and Bertram Raphael போன்ற அறிவியல் அறிஞர்களால் முதன் முறையான இந்த A* எனப்படும் ALGORITM 1968ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த A* எனும் ALGORITHM DIJKSTRA’S எனும் ALGORITHMயை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. A* ஒரு விதமான புதிய நுணுக்கத்தை பயன்படுத்துகிறது.

இது HEURISTIC TECHNIQUE எனப்படும் புதிய நுணுக்கத்தைப் பயன்படுத்தி பிரச்சனையை வேகமாக தீர்க்கிறது.பழங்காலக் கணித முறை மற்றும் கணினி முறையிலும் HEURISTIC எனப்படுவது ஒரு கணிதப் பிரச்சனையை வேகமான முறையில் அதற்குரிய தீர்வைக் கண்டறிவதாகும்.

A* எனப்படும் இந்த ALGORITHMன் வரலாறு ஆனது SHAKEY PROJECT எனப்படும் ஒரு கணிப்பொறி பட்ஜெட்டின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது. இந்த புராஜட்டின் நோக்கமானது ஒரு மிகச் சிறிய அளவிலான மொபைல் ரோபாட்டை அதனுடைய சொந்த வேலைகளுக்காக உருவாக்குவதாகும். A* என்பது ஒரு வகையான INFORMED SEARCH ALGORITHM அல்லது BEST FIRST SEARCH ALGORITHM என்று அழைக்கப்படுகிறது. இது WEIGHTED GRAPHல் அதிகளவில் பயன்படுகிறது. இது கீழ்காணும் சமன்பாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.

F(n) = G(n) + H(n)

F(n) = Estimated total path to reach the goal

G(n) = Cost to reach the node

H(n) = Heuristic value

இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால் இரண்டு விதமான NODESகள் உள்ளன. ஒன்று STARTING NODE மற்றொன்று ENDING NODE இந்த இரண்டு NODEகளுக்கு இடைப்பட்ட துாரத்தை கடக்க எந்த வழியில் அதன் பயணச் செலவு குறைவாக உள்ளதோ இறுதியில் அதை தேர்ந்தெடுக்கிறோம்.

Share the knowledge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *