தமிழாஜி உங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் நெஞ்சங்கள் அனைவரையும் தமிழாஜி வலைத்தளம் அன்புடன் வரவேற்கிறது. நண்பர்களே இங்கு கணிப்பொறி ஆசிரிய பெருமக்கள் அனைவரும் பயன் பெறுவதற்காக TRB CSE SYLLABUS ல் உள்ள அணைத்து தலைப்புகளின் கீழும் OPTIONAL வடிவிலான முக்கியமான கேள்வி பதில்களை உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளேன் தாங்கள் அனைவரும் படித்து பயன்பெறுங்கள் மேலும் தங்களுடைய சகாக்களும் தமிழாஜி வலைத்தளத்தை பற்றி தெரிவியுங்கள்.