Samsung Galaxy F22 என்ற சாம்ஸங் நிறுவனத்தின் புதிய செல்போன் இந்தியாவில் வருகை தருகிறது

இந்திய பங்குசந்தையில் செல்போன் சேவையில் பலவிதமான ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்து செல்போன் ஜாம்பவானாக சாம்ஸங் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. தற்பொழுது இந்தியாவின் டிரெண்டிங்காக இந்த சாம்ஸங் நிறுவனத்தின் புதிய செல்போனான SAMSUNG GALAXY F22 உள்ளது. இந்த டிரெண்டிங்கிற்கு காரணம் தற்பொழுது 6/7/2021ம் தேதி இந்த செல்போனின் புதிய வருகையே ஆகும். மேலும் இது குறித்து பல விதமான இடுகைகளை சமூக வலைத்தளங்களான டிவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் சாம்ஸங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சிறப்பு சலுகை:
நண்பர்களே எனது கீழ்கண்ட REFERRAL CODEயைப் பயன்படுத்தி தாங்கள் இந்த மொபைலை வாங்கினால் தங்களுக்கு 8% விலையில் தள்ளுபடி கிடைக்கும்.
Here’s how you can get your discount:
1. https://bit.ly/37Rxwzh இந்த லிங்கில் சென்று மொபைலை தேர்வு செய்து பிறகு OFFERன் கீழ் இருக்கும் REFERRALல் தாங்கள் கீழ்க்கண்ட கோடை அடிக்க வேண்டும்.
2. REFXTFGGKDN3 is your referral code.
3. Sign in to your Samsung account.
4. Apply the code on eligible devices on checkout.
பயனர்கள் இதை சந்தையில் மேற்குறிப்பிட்ட தேதியன்று வாங்கி பயன்பெற்றுக் கொள்ள முடியும். இதில் பலவிதமான புதிய MOBILE FEATURES உள்ளன.
JULY 6 2021ம் தேதி இந்த புதிய செல்போன் வெளியாவதால் அனைவரின் எதிர்பார்ப்பும் இந்த மொபைலின் வருகைக்காக காத்திருக்கின்றனர். இதில் பலவிதமான ஆர்வத்தை ஊட்டும் சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த மொபைலின் DISPLAY ஆனது SAMOLED INFINITY-O வகையைச் சேர்ந்ததாகும் மேலும் 90Hz REFERSH RATEஐ கொண்டுள்ளது. மேலும் MEDIATEKHELIO G80, 4GB RAM, 64GB போன்றவை இதற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.
அதைத் தவிர 6.4INCH DISPLAY மற்றும் 6000MAH BATTERY போன்றவை இதற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. இதன் மூலம் பயனர்களுக்கு காணொளி மற்றும் விளையாட்டில் சிறந்த அனுபவம் கிடைக்கிறது. இந்த மொபைலின் REAR CAMERA 48MB ஆகும்.
6000 Hz பேட்டரியுடன் இதன் வடிவமைப்பாளர்கள் 15W FAST CHARGING வசதியையும் ஏற்படுத்தியுள்ளனர். பலவிதமான சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த மொபைலானது 15000 ரூபாயில் இருக்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்ஸங்கின் இந்த மொபைலானது பல சிறப்புகளைக் கொண்டுள்ளதால் அனைத்து முன்னணி சீனா மொபைல் மற்றும் பிற மொபைல்களுக்கு பெரிய போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Full Specifications
General
Phone Name | Samsung Galaxy F22 |
Launch Date | July 2021 |
Price in India | Rs 14,999 |
Status | Rumoured |
Body
Dimensions | 158.9 x 73.6 x 8.4 mm |
Weight | 184 g |
Colours | Awesome Black, Awesome Blue, Awesome Violet |
IP Rating | No |
Display
Type | Super AMOLED capacitive |
Touch Screen | yes |
Screen Size | 6.4 inches |
Resolution | 1080 x 2400 pixels |
Refresh Rate | 90 Hz |
Aspect Ratio | 20:9 |
Pixel Density | 411 PPI |
Colour Depth | 16 Million |
Protection | Corning Gorilla Glass 5 |
Processor
Chipset | Exynos 850 (8nm) |
CPU | Octa-core |
Clock Speed | 4×2.0 GHz Cortex-A55 + 4×2.0 GHz Cortex-A55 |
GPU | Mali-G52 |
Memory
RAM | 4GB |
Internal Storage | 64GB/128GB |
Card Slot | yes |
SD Card Capacity | Up to 1TB |
Software
Operating System | Android 11 |
User Interface | One UI 3.0 |
Camera
Rear Camera | Quad: 64MP with f/1.8 aperture + 8MP with f/2.2 aperture + 5MP with f/2.4 aperture + 5MP with f/2.4 aperture |
Primary Features | HDR, Panorama |
Rear Flash | yes |
Front Camera | Single: 20MP with f/2.2 aperture |
Front Flash | no |
Battery
Battery Type | Li-Ion |
Capacity | 6000 mAh |
Removable Battery | no |
Charging | 15W Fast charging |
Connectivity
NFC | no |
GPS | Yes, with A-GPS, GLONASS |
Wi-Fi | Wi-Fi 802.11 a/b/g/n/ac (2.4 and 5 GHz), WiFi Direct |
Hotspot | yes |
Bluetooth | Yes, v5.0, A2DP, LE |
USB | USB Type-C 2.0, USB OTG |
Headphone Jack | Yes, 3.5mm |
Network
Number of SIMs | 2 |
SIM Type | Dual Hybrid Nano SIM |
Network Support | 2G, 3G, 4G |
Special Features
Sensors | Accelerometer, Proximity, Compass, Fingerprint (under display) |