Python in Tamil – CBSE 11th chapter 8 Datatypes
இந்த பதிவில் நான் உங்களுக்கு பைத்தான் மொழியின் DATATYPE எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நன்கு விளக்கியுள்ளேன். பைத்தான் மொழியில் மொத்தம் ஆறு வகையான DATATYPES உள்ளன.அவைகள் ஒவ்வொன்றும் நாம் பைத்தான் மொழியில் கோடிங் எழுத நமக்கு மிகவும் துணைபுரிகின்றன.
இங்கே DATATYPES அனைத்தும் NUMBER, SEQUENCE, SET, NONE, MAPPING என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகையும் பல கிளைகளைக் கொண்டுள்ளது.
DATATYPES 6 வகைப்படும்:
Numbers
String
List
Set
Tuple
Dictionary