PYTHON GE8151 II UNIT – DATA, EXPRESSIONS, STATEMENTS ONLINE CLASS IN TAMIL

PYTHON GE8151 II UNIT – DATA, EXPRESSIONS, STATEMENTS ONLINE CLASS IN TAMIL

PYTHON GE8151 II UNIT IN TAMIL

இந்த பாடத்தில் தாங்கள் பைத்தான் என்னும் கணிணி மொழி எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதனுடைய அடிப்படைக் காரணிகள் என்னென்ன போன்றவற்றைப் பற்றி படிக்க இருக்கிறீர்கள் மாணவர்களே

இங்கே நாம் DATATYPES, PYTHON FUNCTION, SCOPE OF VARIABLE, PYTHON MODUELS, FUNCTION ARGUMENTS (OR) FUNCTION PARAMETERS, BUILD IN MODULES, TYPES OF OPERATORS போன்ற அனைத்தையும் பற்றிப் படிக்க இருக்கிறோம். இது நிச்சயமாக பைத்தானில் மாணவர்கள் அடிப்படை பாடப்புரிதலைப் பெற ஏதுவாக இருக்கும்.

DATATYPES 4 வகைப்படும்:

PYTHON FUNCTIONS:

PYTHON FUNCTION ஒரு செயலைத் திரும்ப திரும்ப நாம் கணிணியில் செய்வதற்கு இந்த PYTHON PROGRAM FUNTIONS உதவுகின்றன.

PYTHON VARIABLE:

என்பது நாம் ஒரு மதிப்பை கணிணியில் சேமிக்க பயன்படுகிறது. அது எந்தவொரு எண்ணாகவோ அல்லது எழுத்தாகவோ இருக்கலாம்.

MODULE:

பலவிதமான பைத்தான் நிரல்கள்(PYTHON CODES) இணைந்து உருவாவது இந்த MODULES எனப்படும்.

FUNCTION ARGUMENTS:

FUNCTION ARGUMENTS பயன்படுத்தி நாம் ஒரு FUNCTIONயை எளிமையாக கூப்பிட முடியும். இது நான்கு வகைப்படும்.

  • Required arguments
  • Keyword arguments
  • Default arguments
  • Variable-length arguments

BUILT IN MODULE:

என்பது ஏற்கனவே கணிணியில் பைத்தான் மொழியில் உருவாக்கி சேமித்து வைத்துள்ள ஒரு வகையான நிரல்கள் ஆகும். கணிணியில் கணித தொடர்பான செயல்களைச் செய்வதற்கு MATH MODULE பயன்படுகிறது அதே போல தேதி போன்றவற்றை கண்டறிவதற்கு DATE MODULE பயன்படுகிறது.

PYTHON OPERATORS:

PYTHON OPERATORS என்பது பலவிதமான செயல்களுக்கு பயன்படுகிறது. பல வகையான OPERATORS பைத்தான் மொழியில் உள்ளது.

  • Arithmetic Operators
  • Comparison (Relational) Operators
  • Assignment Operators
  • Logical Operators
  • Bitwise Operators
  • Membership Operators
  • Identity Operators
Share the knowledge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *