விளையாட்டு உலகத்தை ஆட்டுவிக்க வருகிறது PLAY STATION 5 இவன் பொழுதுபோக்கின் கில்லி

விளையாட்டு உலகத்தை ஆட்டுவிக்க வருகிறது PLAY STATION 5 இவன் பொழுதுபோக்கின் கில்லி

சோனியின் இந்த புதிய PS5ஆனது Xbox Series Xற்கு மிகவும் போட்டியளிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சோனி நிறுவனமானது தங்களுடைய வன்பொருள் சிறப்பம்சங்களை வெளியிட்டுருக்கிறார்கள் இனி வரவிருக்கும் Play station 5ல் அவர்கள் 8x Zen 2 Cores செயலியை பயன்படுத்தி இருக்கிறார்கள் இது Play station 5ன் செயல்பாட்டை அதிகரிக்க பயன்படுகிறது மேலும் 3.5GHzல் Variable Frequencyஐ பயன்படுத்துகிறார்கள். Variable Frequency மூலம் சிறப்பான விளையாட்டு அனுபவத்தை பயனர் உணர முடிகிறது இது நீங்கள் விளையாடும் பொழுது சிக்கல்(Hang) ஆகாமல் Cooling features & Power consumption போன்ற சிறப்பம்சங்களை தருகிறது. இதனால் நீங்கள் விளையாடும் பொழுது Over Heating தவிர்க்கப்படும்.

Sony’s Play Station 5

இதனுடைய GPU ஆனது 10.28 டெர்ரா பிலாப்ஸ் கொண்டுள்ளது. இதனால் நல்ல Graphics Effect பயனாளர்களுக்கு கிடைக்கும். மேலும் இது RDNA மூலமாக சிறந்த Rate Racingயை அளிக்கிறது. இங்கே மொத்த நினைவகமானது 825 GB ஆகும்.

இந்த PS5ஆனது இரண்டு வகைகளில் வருகிறது ஒன்று Digital Edition மற்றொன்று Normal Edition ஆகும். Digital Editionல் DVD R/W DRIVEஇல்லாமல் வருகிறது Normal Edition ல் DVD R/W DRIVE காணப்படுகிறது. மேலும் இந்த PS5ல் Wireless Headphone மற்றும் HD camera, Inbuilt mike போன்றவை காணப்படுகிறது. PS5ன் RAMஆனது 16GB ஆகும்.

PS5ஆனது கீழ்கண்ட GAMESகளை வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த வருடம் இறுதியில் PS5 நிறுவப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

Game TitleDeveloper/PublisherRelease Date
Assassin’s Creed ValhallaUbisoftHoliday 2020
Astro’s PlayroomSIE Japan StudiosTBA
Battlefield 6EA2021
BugsnaxYoung HorsesHoliday 2020
Chivalry 2Torn Banner Studios2020
ChorusDeep Silver2021
ControlRemedyTBA
Cris TalesDreams UncorporatedTBA
Cygni: All Guns BlazingKeel WorksTBA
Death LoopBethesda Softworks / Arkane StudiosTBA
Demon’s SoulsBluepoint and Japan StudioTBA
Destiny 2BungieTBA
Destruction AllStarsLucidTBA
DiRT 5CodemastersOctober 2020
Dying Light 2TechlandTBA
FortniteEpic GamesLaunch
Ghostwire TokyoTango Gameworks2021
GodfallGearboxDecember 2020
Gods and MonstersUbisoftHoliday 2020
Goodbye Volcano HighKo_oP2021
Gothic RemakeTHQ NordicTBA
Gran Turismo 7Polyphony DigitalTBA
GTA 5Rockstar Games2021
Hitman IIIIO InteractiveJanuary 2021
Horizon 2 Forbidden WestGuerrilla GamesTBA
In Sound MindWe Create Stuff2021
Jett: The Far ShoreSuperbrothersHoliday 2020
Kena: Bridge of SpiritsEmber LabTBA
Little Devil InsideNeostream InteractiveTBA
Madden NFL 21EATBA 2020
Micro ManGlob Games Studio2021
Metal HellsingerThe Outsiders2021
MoonrayEverything is Full of Gods2021
NBA 2K21Visual ConceptsFall 2020
Nth^0 Infinity RebornKITATUS2021
Observer(System Redux)Bloober TeamHoliday 2020
Oddworld SoulstormOddworld Inhabitants2020
OutridersSquare EnixHoliday 2020
PragmataCapcom2022
Project AthiaSquare Enix / Luminous Production2023
PsyhotelUltimate GamesTBA
Quantum ErrorTeamkill MediaTBA 2020
Rainbow Six QuarantineUbisoft2020-2021
Rainbow Six SiegeUbisoftLaunch
Ratchet and Clank: Rift ApartInsomniac GamesTBA
Redo! Enhanced EditionRobson PaviaTBA 2020
Resident Evil VIII: VillageCapcom2021
ReturnalHousemarqueTBA
Sackboy: A Big AdventureSumo DigitalTBA
Scarlet NexusBandai NamcoTBA
Solar AshHeart Machine2021
SoulbornPixelmad Studios2021
Spider-Man: Miles MoralesInsomniac GamesHoliday 2020
StrayBlueTwelve / Annapurna Interactive2021
The Lord of the Rings: GollumDaedalic Entertainment2021
The PathlessGiant SquidTBA
The Sims 5EATBA
Tribes of MidgardNorsfell2021
Ultimate Fishing Simulator 2MasterCodeTBA 2020
Vampire: The Masquerade – Bloodlines 2ParadoxTBA 2020
WarframeDigital ExtremesTBA
Watch Dogs: LegionUbisoftHoliday 2020
WRC 9KylotonnTBA 2020
Share the knowledge