[PDF]GE8151 – PYTHON I UNIT NOTES + SOFTWARE DOWNLOAD
பயனர்கள் அனைவரும் தங்களுடைய பைத்தான் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடங்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் இங்கே பைத்தான் மென்பொருளுடன் கூடவே GE8151 PYTHONன் முதல் பாடத்தை தங்களுக்காக இணைத்துள்ளேன் அனைவரும் தறவிறக்கம் செய்து பயன் பெறுங்கள்.
DOWNLOAD PYTHON SOFTWARE:
https://link-to.net/90685/PYTHON
PYTHON 1ST UNIT NOTES DOWNLOAD:
https://link-to.net/90685/pythonIunit
எவ்வாறு Download செய்ய வேண்டும்:
1.தங்கள் முதலில் மேலேயுள்ள சுட்டியை Click செய்ய வேண்டும்.
2.அது தங்களை கீழ்கண்ட பக்கத்திற்கு எடுத்து செல்லும். அங்கே தாங்கள் “I’m not a robot” என்று குறிப்பிட வேண்டும்.

3.பிறகு தாங்கள் அங்கே சில படங்களை தேர்ந்தெடுப்பீர்கள் உதாரணமாக தங்களுக்கு திரையில் காட்டப்படும் படத்தில் அனைத்து TRAFFIC LIGHTS மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு சிலநொடிகள் காத்திருக்க வேண்டும் பிறகு திரையில் தென்படும் Free Access என்ற tabஐ செய்ய வேண்டும்.
