MATLAB R2019a(Version 9.6) DOWNLOAD FOR EEE&ECE – ENGINEERING LABORATORY SOFTWARE

MATLAB R2019a(Version 9.6) DOWNLOAD FOR EEE&ECE – ENGINEERING LABORATORY SOFTWARE

MATLAB 2019a Software for EEE & ECE

நண்பர்களே நான் இங்கு உங்களுக்காக MATLAB எனப்படும் மென்பொருளின் டோரண்ட் லிங்க்கை கொடுத்துள்ளேன். இது மிகவும் பயனுள்ள மென்பொருள் ஆகும். குறிப்பாக மின்னியல் மற்றும் மின்னனுவியல் பொறியியல் மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலமாக தாங்கள் பலதரப்பட்ட அப்ளிகேஷன்களை உருவாக்க முடியும். இதன் மூலமாக தாங்கள் DEEP LEARNING, MACHINE LEARNING, SIGNAL PROCESSING AND COMMUNICATIONS, TEST AND MEASUREMENT, COMPUTATIONAL FINANCE AND COMPUTATIONAL BIOLOGY போன்ற பலதரப்பட்ட துறைகளில் இந்த மென்பொருளின் தேவை இன்றியமையாததாகும்.

இந்த மென்பொருளின் தரவிறக்கச் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன் தாங்கள் இதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் மேலும் இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

Download Here:

https://link-to.net/90685/matlab

எவ்வாறு Download செய்ய வேண்டும்:

1.தங்கள் முதலில் மேலேயுள்ள சுட்டியை Click செய்ய வேண்டும்.

2.அது தங்களை கீழ்கண்ட பக்கத்திற்கு எடுத்து செல்லும். அங்கே தாங்கள் “I’m not a robot” என்று குறிப்பிட வேண்டும்.

This image has an empty alt attribute; its file name is Screenshot-from-2020-09-15-20-23-59.png

3.பிறகு தாங்கள் அங்கே சில படங்களை தேர்ந்தெடுப்பீர்கள் உதாரணமாக தங்களுக்கு திரையில் காட்டப்படும் படத்தில் அனைத்து TRAFFIC LIGHTS மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு சிலநொடிகள் காத்திருக்க வேண்டும் பிறகு திரையில் தென்படும் Free Access என்ற tabஐ செய்ய வேண்டும்.

This image has an empty alt attribute; its file name is Screenshot-from-2020-09-15-20-24-26.png

4. பிறகு தாங்கள் அங்கு “DISCOVER INTERESTING ARTICLES” என்ற TABஐ CLICK செய்ய வேண்டும். பிறகு சிறிது நொடிகளில் உங்கள் பக்கத்தில் “FREE ACCESS” என்ற TAB தென்படும். அதை CLICK செய்தவுடன் அது உங்களை DOWNLOAD பக்கத்திற்கு கூட்டிச்செல்லும் அங்கு தாங்கள் தங்களுக்கான மேட்லேப் டோரண்ட் FILEயை DOWNLOAD செய்யலாம்.

Share the knowledge

2 thoughts on “MATLAB R2019a(Version 9.6) DOWNLOAD FOR EEE&ECE – ENGINEERING LABORATORY SOFTWARE”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *