உங்களின் தனியுரிமை நோட்டமிடும் டிக்டாக் மற்றும் அதனை சார்ந்த 53 IOS செயலிகள்

உங்களின் தனியுரிமை நோட்டமிடும் டிக்டாக் மற்றும் அதனை சார்ந்த 53 IOS செயலிகள்

2020 கடந்த மார்ச் மாதத்தில் ஆராய்ச்சியாளர்கள் 48ற்கும் மேற்பட்ட டிக் டாக் போன்ற சீனா செயலி  உட்பட அனைத்து விதமான IOS APPLE செயலிகளும்  மேலும் அதனை பயன்படுத்தும் அதன் பயனரின் தனியுரிமையில் அது மீறியுள்ளதை தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் .

டிக்டாக் என்கிற செயலியானது நடைமுறையை கட்டுப்படுத்த சபதம் செய்த போதிலும் அது பயனரின் email கடவுச்சொல்,வங்கிகணக்கு, மொபைல் குறுஞ்செய்தி மேலும் இதனை போன்று உள்ள அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதன் தனிமனித உரிமை மீறலான தகவல் திருட்டு கடவுச்சொல் திருட்டு போன்ற அனைத்து செயலும் விரும்பத்தக்கதல்ல.

TIKTOK VIOLATES IOS USER’S PRIVACY POLICY

IPHONE மற்றும் IPAD போன்ற அனைத்து கருவிகளும் ஒரே APPLE ID கருவிகளை பயன்படுத்துகிறது. மேலும் இவை அனைத்தும் ஒரே விதமான UNIVERSAL CLIPBOARDயை பயன்படுத்துவதால், இதன் அனைத்து தகவல்களும் முழுமையாக ஒரு மொபைலின் செயலியில் இருந்து மற்றொரு மொபைலுக்கு பிரதி எடுக்க முடியும்.

இவைகள் அனைத்தும் முக்கியமாக Bitcoin Password, Email, Messages போன்ற தற்காலிகமாக சேமித்து வைத்திருக்கும் மொபைல் செயலி அனைத்தினுடைய தகவல்களை இது எடுக்க முடியும். வெவ்வெறு கருவிகள் இருப்பினும் IOSன் செயலிகள் அனைத்தும் ஒரு செயலியில் இருந்து மற்றொரு செயலிக்கு தகவல்களை எடுக்க முடியும்.

இவ்வாறாக செயலிகள் அனைத்தும் ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு அதன் CLIPBOARDன் தகவல்களை திருடுவதும் மேலும் குறுஞ்செய்திகளை பார்ப்பது போன்ற செயல்கள் அனைத்தும் மிகவும் அபாயகரமானவை ஆகும்.

Share the knowledge