IDM DOWNLOAD – INTERNET DOWNLOAD MANAGER LATEST VERSION FOR 32BIT AND 64BIT DOWNLOAD

INTERNET DOWNLOAD MANAGER 6.38 LATEST VERSION FOR 32BIT AND 64BIT DOWNLOAD

INTERNET DOWNLOAD MANAGER LATEST

அன்பு சகோதரர்களே தாங்கள் எப்பொழுதாவது ஏதேனும் ஒரு வலைத்தளத்தை பார்வையிடும் போது தங்களுக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு பாடல் அல்லது வீடியோவை தாங்கள் பார்வையிடுகையில் அதை தரவிறக்கம் செய்ய முயற்சிக்கையில் அது கைகூடாமால் போனதுண்டா? தாங்கள் எந்த ஒரு கோப்போ அல்லது ஆடியோ வீடியோவாக இருந்தாலும் அதை தரவிறக்கம் செய்ய ஏதேனும் DOWNLOAD MANAGER நமக்கு அவசியமாக உள்ளது. ஆகையால் நாம் நல்ல ஒரு DOWNLOAD MANAGER பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள IDM எனப்படும் INTERNET DOWNLOAD MANAGER பயன்படுத்தி தாங்கள் இணையத்தில் உள்ள எந்த ஒரு கோப்பு ஆடியோ வீடியோ போன்ற அனைத்தையும் எளிமையாக தரவிறக்கம் செய்ய இயலும்.

DOWNLOAD HERE:-

https://up-to-down.net/90685/NEWIDM

எவ்வாறு Download செய்ய வேண்டும்:

1.தங்கள் முதலில் மேலேயுள்ள சுட்டியை Click செய்ய வேண்டும்.

2.அது தங்களை கீழ்கண்ட பக்கத்திற்கு எடுத்து செல்லும். அங்கே தாங்கள் “I’m not a robot” என்று குறிப்பிட வேண்டும்.

This image has an empty alt attribute; its file name is Screenshot-from-2020-09-15-20-23-59.png

3.பிறகு தாங்கள் அங்கே சில படங்களை தேர்ந்தெடுப்பீர்கள் உதாரணமாக தங்களுக்கு திரையில் காட்டப்படும் படத்தில் அனைத்து TRAFFIC LIGHTS மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு சிலநொடிகள் காத்திருக்க வேண்டும் பிறகு திரையில் தென்படும் Free Access என்ற tabஐ செய்ய வேண்டும்.

This image has an empty alt attribute; its file name is Screenshot-from-2020-09-15-20-24-26.png
Share the knowledge

2 thoughts on “IDM DOWNLOAD – INTERNET DOWNLOAD MANAGER LATEST VERSION FOR 32BIT AND 64BIT DOWNLOAD”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *