GE8161 PROBLEM SOLVING AND PYTHON PROGRAMMING LAB

GE8161 PROBLEM SOLVING AND PYTHON PROGRAMMING LAB

பைத்தானில் தாங்கள் கீழ்க்கண்ட விதமான ப்ரோகிராம்களை படிக்க உள்ளீர்கள். இதன் செய்முறைக் குறிப்பெண் GE8161 ஆகும். பொறியியல் படிக்கும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் இந்த செய்முறைத்தாள் அவசியம் வருகிறது. இதனுடைய கேள்வி மற்றும் பதில்களைக் இங்கே விளக்கமாக குறிப்பிட்டுள்ளேன் மாணவர்கள் அனைவரும் கீழ்க்கண்ட சுட்டியைப் பயன்படுத்தி பைத்தான் செய்முறை பாடக்குறிப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பைத்தான் செய்முறைத்தாளில் மாணவர்கள் அனைவரும் பலவிதமான ப்ரோகிராம்களை படிக்க வேண்டியுள்ளது அவைகளின் பெயர்களை விளக்கமாக கீழே குறிப்பிட்டுள்ளேன்.

பைத்தான் மொழியை மாணவர்கள் பலவிதமான மென்பொருள் மற்றும் IDE என்று சொல்லப்படும் மென்பொருள் மற்றும் ஆன்லைன் கம்பைலர் போன்ற பல விதமான கருவிகளைப் பயன்படுத்தி இந்த கணினி மொழியை கற்க முடியும். இதன் மூலமாக தற்பொழுது ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் என்று சொல்லப்படும் எந்திரவியல் துறையில் பல விதமான எந்திரன்களை நாம் உருவாக்க முடியும்.

CONTENTS

Name of the Experiment
GCD OF TWO NUMBERS
SQUARE ROOT OF NUMBER
EXPONENTIATION OF A NUMBER
FIND THE MAXIMUM OF A LIST OF NUMBERS
LINEAR SEARCH
BINARY SEARCH
SELECTION SORT
INSERTION SORT
MERGE SORT
FIRST N PRIME NUMBERS
MULTIPLY MATRICES
PROGRAMS THAT TAKE COMMAND LINE ARGUMENTS (WORD COUNT)
FIND THE MOST FREQUENT WORDS IN A TEXT READ FROM A FILE
SIMULATE ELLIPTICAL ORBITS IN PYGAME
SIMULATE BOUNCING BALL IN PYGAME

PYTHON LAB DOWNLOAD LINK:

Download Here:-

https://drive.google.com/file/d/1XqKkq_Nw4OLXE04BKLbfZQa6-Kel3E07/view?usp=sharing

Share the knowledge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *