GE8151 – PYTHON FIBONACCI SERIES IN PYTHON TAMIL
FIBONACCI SERIES PROGRAM:

RAMA இந்த பாடத்தில் தாங்கள் பைத்தான் என்னும் கணிணி மொழி எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதனுடைய அடிப்படைக் காரணிகள் என்னென்ன போன்றவற்றைப் பற்றி படிக்க இருக்கிறீர்கள் மாணவர்களே.
இங்கே நாம் DATATYPES, PYTHON FUNCTION, SCOPE OF VARIABLE, PYTHON MODUELS, FUNCTION ARGUMENTS (OR) FUNCTION PARAMETERS, BUILD IN MODULES, TYPES OF OPERATORS, CONDITIONAL STATEMENTS, LOOPING STATEMENTS போன்ற அனைத்தையும் பற்றிப் படிக்க இருக்கிறோம். இது நிச்சயமாக பைத்தானில் மாணவர்கள் அடிப்படை பாடப்புரிதலைப் பெற ஏதுவாக இருக்கும்.