GE8151 PYTHON IN TAMIL – PYTHON GCD PROGRAM HOW IT WORKS
நாம் பள்ளியில் படிக்கும் பொழுது மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம போன்ற கணிதங்களை பயின்றிருப்போம். அந்த மீ.பெ.வ எனப்படும் கணக்கை நாம் கணினி பைத்தான் ப்ரோகிராம்மை பயன்படுத்தி எவ்வாறு எழுதப்போகிறோம் என்பதை இங்கு கற்க உள்ளோம்.
கணினியின் ப்ரோகிராம்கள் அனைத்தும் பெரும்பாலும் கணித அறிவை மையமாகக் கொண்டே இருக்கிறது. ஆகையால் தாங்கள் ஒரு ப்ரோகிராமில் நிபுணர் ஆக வேண்டுமென்றால் தங்களுக்கு கணினி மொழியுடன் கூடவே கணித அறிவும் நன்கு இருக்க வேண்டும்.
இங்கே பைத்தான் GCD(GREATEST COMMON DIVISOR) ப்ரோகிராம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெளிவாகக் கூறியுள்ளேன் அனைவரும் படித்து பயன்பெறுக