GE8151 PYTHON II UNIT – PYTHON GE8151 II UNIT VARIABLES PROGRAMMING IN TAMIL

GE8151 PYTHON II UNIT – PYTHON GE8151 II UNIT VARIABLES PROGRAMMING IN TAMIL

PYTHON VARIABLES:-

பைத்தான் மொழியில் VARIABLE என்பது ஒரு மதிப்பை சேமிக்கப் பயன்படுகிறது மேலும் பைத்தானில் IDENTATION எனப்படும் ஒரு சிறப்பம்சம் காணப்படுகிறது. மற்ற கணிணி மொழியில் நாம் OPEN PARANTHESIS மற்றும் CLOSING PARANTHESIS போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம் ஆனால் பைத்தானில் நாம் IDENTATION பயன்படுத்துகிறோம். நாம் IDENTATION அனைத்தையும் ஒரே இடைவெளியில் விட வேண்டும்.

பைத்தான் மொழியில் இரண்டு விதமான வேரியபிள்கள் உள்ளன ஒன்று LOCAL VARIABLE மற்றொன்று GLOBAL VARIABLE ஆகும். LOCAL VARIABLE என்பது FUNCTIONகளுக்கு உள்ளே எழுதப்படுவதாகும் மேலும் GLOBAL VARIABLE என்பது FUNCTIONகளுக்கு வெளியே எழுதப்படுவதாகும்.நாம் LOCAL VARIABLEகளுக்கு உள்ளே GLOBAL KEYWORD பயன்படுத்தினால் அது GLOBAL KEYWORD ஆகும்.

Share the knowledge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *