GE8151 PYTHON FILEHANDLING – FILEHANDLING PYTHON ARTICLE IN TAMIL
இங்கே பைத்தானில் கோப்பு நிர்வகிப்பது எப்படி என்று விளக்கமாக கூறப்பட்டுள்ளது மாணவர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவும். எந்தவொரு மொழியாக இருந்தாலும் அந்த கணினி மொழியில் கோப்பு நிர்வாகம் மிகவும் முக்கியமானது.பைத்தானில் ஐந்து விதமான கோப்பு கையாளும் நிலைகள் உள்ளன அவையாவன READ MODE, READ+ MODE, WRITE MODE, WRITE+ MODE, APPEND MODE போன்றவைகள் ஆகும்.