GE8151 PYTHON MATERIALS PDF DOWNLOAD:
GE8151 APR/MAY 2019 UNIVERSITY QUESTION DOWNLOAD:
https://www.mediafire.com/file/bik4yuz2die515k/GE8151.pdf/file
GE8151 JAN/FEB 2019 UNIVERSITY QUESTION DOWNLOAD:
https://www.mediafire.com/file/nga99h9rc7umm7u/GE8151+jan-converted.pdf/file
மாணவர்களே இங்கு நான் தங்களுக்கான பொறியியல் பாடமான பைத்தான் புரோகிராமிங் எனும் பாடத்தின் அனைத்து விதமான நோட்ஸ் மற்றும் முந்தைய கேள்வித்தாள்களை கொடுத்துள்ளேன். இது தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் தயவுகூர்ந்து இதை தறவிறக்கம் செய்து பயன்பெறவும் மற்றும் தங்களின் நண்பர்களுக்கும் தெரிவிக்கவும்.
பைத்தான் புரோகிராமிங் மொத்தம் ஐந்து பாடங்கள் உள்ளன. அவைகளில் ஒவ்வொரு பாடத்திலும் இரண்டு பகுதிகளாகப் பிரித்து மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தப் பாடத்தைப் பொறுத்தவரை அண்ணா பல்கழைக்கழகமானது கணிப்பொறி முதலாம் செமஸ்டர்கள் படிக்கும் அனைத்து பொறியியல் மாணவர்களுக்கும் GE8151 எனப்படும் பாடப்பகுதியை வடிவமைத்துள்ளது. மேலும் அண்ணா பல்கழைக்கழக அனைத்துப் பிரிவு பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பைத்தான் புரோகிராமிங் எனப்படும் பாடப்பகுதியை வடிவமைத்துள்ளது. இந்த வினாத்தாள்களை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியை கொடுத்துள்ளேன் அதை தரவிறக்கம் செய்து படித்து தாங்களே பயிற்சி செய்து பயன்பெறுங்கள் மாணவர்களே.