WHAT IS FRESHDESK – இணையத்தின் CLOUD BASED SERVICEல் பட்டயக்கௌப்பும் FRESHDESK ஒரு பார்வை

WHAT IS FRESHDESK – இணையத்தின் CLOUD BASED SERVICEல் பட்டயக்கௌப்பும் FRESHDESK ஒரு பார்வை

FRESHDESK என்பது ஒரு ONLINE CUSTOMER ENGAGEMENT SOLUTION ஆகும். அதாவது இது ஆன்லைன் மூலமாகவே வாடிக்கையாளர்களுக்கு கிளவுடிங் முறையில் சேவை செய்யும் ஒரு நிறுவனமாகும். மேலும் இது பலவகையான CUSTOMER SERVICE SOFTWARE அதாவது வாடிக்கையாளர்களுக்கு எளிமையான முறையில் சேவை வழங்கும் மென்பொருள்களைக் கொண்டுள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர்களை எளிதில் கையாள்கிறது.

இதன் மூலமாக தாங்கள் பலவகையான செயல்களைச் செய்ய இயலும்.

  • தங்களுக்கு பலவகையான ஊடகங்களில் இருந்து வரும் INCOMING TICKETS போன்றவைகளை ஒரே பார்வையில் நிர்வகித்து செயல்படுத்த முடியும்.
  • வாடிக்கையாளர்களுக்கு பலவகையான PLATFORMகளான EMAIL, PHONE, CALL, CHAT, SOCIAL MEDIA மற்றும் MESSAGING APPS போன்றவற்றிற்கு ஆதரவு அளிக்கிறது.
  • தங்களுடைய நிறுவனத்திலிருந்தே மற்ற நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
  • அனைத்து விதமான வேலைகளும் AUTOMATIC முறையில் செயல்படுவதால் இதன் வேகம் துரிதமாக இருக்கிறது.
  • இது வாடிக்கையாளர்களுக் COMPREHENSIVE KNOWLEDGE BASE மற்றும் SELF SERVICE PORTAL முறையில் ஊக்கமளிக்கிறது.
  • ADVANCED ANALYTICS முறையில் இது வாடிக்கையாளர் மற்றும் முகவர்களிடையே ஏற்படும் அனுபவங்களை ஆராய்கிறது.
  • முழுக்கு முழுக்க தங்களுடைய வணிக தேவைகளுடன் ஒத்துப்போகும் அளவுக்கு FRESHDESK வடிவமைக்கப்பட்டு உள்ளது.
  • FRESHDESK தரத்தில் எந்தவித சமரசமும் செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு AI மற்றும் ML முறைகளை பயன்படுத்தி சேவையாற்றுகிறது.

அன்பர்களே கீழே கொடுத்துள்ள FRESHDESK வலைத்தளம் மூலம் தாங்கள் அவர்களின் சேவைகளைப் பெற முடியும்.

WEBSITE: https://freshservice.grsm.io/ramasamyilangovan6366

Share the knowledge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *