French in Tamil – French Weekdays in Tamil
நாம் எந்தவொரு மொழியிலும் அன்றாடம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை இந்த வாராநாள்களாகும். நாம் பெரும்பாலான இடங்களில் இந்த வாரநாள்களை பயன்படுத்துகிறோம். இந்த வாரநாள்களானது நாம் பிரெஞ்சு மொழியின் வாக்கியத்தில் அதிகளவு பயன்படுகிறது. இதன் பயன்பாடு இம்மொழியில் மிக அதிகமாக உள்ளது. அன்றாட பிரெஞ்சு மொழி வழக்காடலில் இந்த வார்த்தை மிக அதிக அளவில் உள்ளது. இதன் பயன்பாடு மிகத் தெளிவாக இந்தக் காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.
- Monday = lundi
- Tuesday = mardi
- Wednesday = mercredi
- Thursday = jeudi
- Friday = vendredi
- Saturday = samedi
- Sunday = dimanche