FRENCH PREPOSITION IN TAMIL – DANS Vs EN FRENCH PREPOSITION IN TAMIL
பிரெஞ்சு DANS Vs ENஎன்பது நாம் பிரெஞ்சு மொழியில் PREPOSITIONS ஆக வாக்கியத்தில் அதிகளவு பயன்படுகிறது. இதன் பயன்பாடு இம்மொழியில் மிக அதிகமாக உள்ளது. அன்றாட பிரெஞ்சு மொழி வழக்காடலில் இந்த வார்த்தை மிக அதிக அளவில் உள்ளது. இதன் பயன்பாடு மிகத் தெளிவாக இந்தக் காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.
DANS எனப்படுவது ஆங்கிலத்தில் நாம் பயன்படுத்தும் IN எனப்படும் PREPOSITIONற்கு மாற்றாகப் பயன்படுகிறது. EN எனப்படுவது ஆங்கிலத்தில் நாம் பயன்படுத்தும் IN அல்லது TO எனப்படும் PREPOSITIONற்கு மாற்றாகப் VERSATILE ஆகப் பல இடங்களில் பயன்படுகிறது.