FRENCH IN TAMIL(PERSONAL PRONOUN) – FRENCH PERSONAL PRONOUN IN TAMIL EXPLAINED
பிரெஞ்சு மொழியில் பலவிதமான PERSONAL PRONOUNS உள்ளன. ஒவ்வொரு வகையான PERSONAL PRONOUNSகளும் ஒவ்வொரு செயலைச் செய்கின்றன. நாம் இந்த மொழியில் சிறந்த நிபுணராவதற்கு இந்த PERSONAL PRONOUNS அனைத்திலும் சிறந்த தெளிவு பெற்றிருக்க வேண்டியது அவசியம். இவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமாக சற்று வித்தியாசப்பட்டு செயல்படும்.
பிரெஞ்சில் கீழ்க்கண்ட முக்கியமான PERSONAL PRONOUNSகள் உள்ளன.
JE, TU, IL, ELLE, NOUS, VOUS, ILS, ELLES இவைகளின் பயன்பாட்டைப் பற்றி இங்கு விளக்கமாக இந்த காளொளியில் பார்க்க இருக்கிறீர்கள்.
JE:
JE என்பது தன்மையில் வரும் ஒருமையாகும். இதற்கு அர்த்தம் நான் என்பதாகும். ஆம் நாம் தமிழில் பயன்படுத்தும் நான் என்ற அர்த்தம் தான் இந்த JE(ஜோ) என்ற சொல்லிற்கு ஆகும்.
TU:
TU என்பது முன்னிலையில் வரும் ஒருமையாகும். இதற்கு அர்த்தம் நீ என்பதாகும். ஆம் நாம் தமிழில் பயன்படுத்தும் நீ என்ற அர்த்தம் தான் இந்த TU(து) என்ற சொல்லிற்கு ஆகும்.
IL:
IL என்பது படர்க்கையில் வரும் ஒருமையாகும். இதற்கு அர்த்தம் அவன் என்பதாகும். ஆம் நாம் தமிழில் பயன்படுத்தும் அவன் என்ற அர்த்தம் தான் இந்த IL(இல்) என்ற சொல்லிற்கு ஆகும்.
ELLS:
ELLS என்பது படர்க்கையில் வரும் ஒருமையாகும். இதற்கு அர்த்தம் அவள் என்பதாகும். ஆம் நாம் தமிழில் பயன்படுத்தும் அவள் என்ற அர்த்தம் தான் இந்த ELLS(எல்) என்ற சொல்லிற்கு ஆகும்.
NOUS:
NOUS என்பது தன்மையில் வரும் பன்மையாகும். இதற்கு அர்த்தம் நாங்கள் என்பதாகும். ஆம் நாம் தமிழில் பயன்படுத்தும் நாங்கள் என்ற அர்த்தம் தான் இந்த NOUS(நுா) என்ற சொல்லிற்கு ஆகும்.
VOUS:
VOUS என்பது முன்னிலையில் வரும் பன்மையாகும். இதற்கு அர்த்தம் நீங்கள் என்பதாகும். ஆம் நாம் தமிழில் பயன்படுத்தும் நீங்கள் என்ற அர்த்தம் தான் இந்த VOUS(வூ) என்ற சொல்லிற்கு ஆகும்.