FRENCH IN TAMIL(INTRODUCTION) – FRENCH INTRODUCTION IN TAMIL EXPLAINED

FRENCH IN TAMIL(INTRODUCTION) – FRENCH INTRODUCTION IN TAMIL EXPLAINED

French introduction in Tamil

பிரெஞ்சு மொழியில் தாங்கள் எவ்வாறு மற்றவருடன் அறிமுகம் செய்து கொள்வது தங்களது பெயரை மற்றவரிடம் எவ்வாறு கூறுவது மேலும் மற்றவரின் பெயரை அறிந்து கொள்ளல் போன்ற அனைத்து வகையான வாழ்த்துக்களும் இங்கே விளக்கப்பட்டுள்ளன.

பிரெஞ்சு மொழியில் தாங்கள் மற்றவருடன் அறிமுகம் செய்வதில் பல வகைகள் உள்ளன. அவையாவன

  1. Je m’appelle
  2. Je suis
  3. Comment tu tappelles?
  4. Quel est ton prénom
  5. Comment vous vous appelez
  6. Comment vous appelez-vous
  7. Quel est votre nom?
  8. C’est quoi, ton prénom?

போன்ற பலவகையான அறிமுக முறைகள் உள்ளன. அவைகள் அனைத்தையும் தெளிவாக எவ்வாறு உச்சரிப்புடன் பயன்படுத்துவது என்பதைப் பற்றி மிகத் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *