FRENCH EXPRESSION IN TAMIL – FRENCH EXPRESSION WITH AVOIR IN TAMIL EXPLAINED
பிரெஞ்சு EXPRESSION WITH AVOIR என்பது நாம் பிரெஞ்சு மொழியின் வாக்கியத்தில் அதிகளவு பயன்படுகிறது. இதன் பயன்பாடு இம்மொழியில் மிக அதிகமாக உள்ளது. அன்றாட பிரெஞ்சு மொழி வழக்காடலில் இந்த வார்த்தை மிக அதிக அளவில் உள்ளது. இதன் பயன்பாடு மிகத் தெளிவாக இந்தக் காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.