FRENCH IN TAMIL(BE VERB) – FRENCH BE VERB IN TAMIL EXPLAINED
FRENCH BE VERB IN TAMIL
எந்தவொரு மொழியிலும் என்பது மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். நாம் இப்பொழுது பிரெஞ்சு மொழியில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி பார்க்க உள்ளோம்.
être சொல்லின் பயன்பாடு:
பிரெஞ்சு மொழியில் எத்ஹ் என்றால் “இருத்தல்” என்று அர்த்தம். பெரும்பாலும் நாம் ஆங்கிலத்தில் I AM என்று கூறுவோமே அதைப்போல நாம் பிரெஞ்சு மொழியில் JE SUIS என்று கூறுகிறோம். JE SUIS என்றால் I AM என்று அர்த்தம். மேற்சொன்ன இந்த சொல்லை அடிப்படையாக வைத்து நாம் கூற வேண்டிய வினைச்சொற்களை மட்டும் சேர்த்தால் போதும் நாம் எளிமையாக ஒரு சொற்றொடரை உருவாக்க முடியும்.
வினைச்சொற்கள்:
MALADE = சோகம்
CONTENT = மகிழ்ச்சி
FÂCHÉ = கோபம்
மேற்சொன்ன இந்த முக்கியமான மூன்று வினைச்சொற்களைப் பயன்படுத்தி நாம் இங்கு சில வாக்கியம் உருவாக்குவோம்.
EXAMPLES:
JE SUIS MALADE
JE SUIS CONTENT
JE SUIS FÂCHÉ