FRENCH AUXILIARY VERB IN TAMIL EXPLAINED(FRENCH IN TAMIL)

FRENCH AUXILIARY VERB IN TAMIL EXPLAINED(FRENCH IN TAMIL)

FRENCH AUXILIARY VERB IN TAMIL

எந்தவொரு மொழிக்கும் AUXILIARY VERBS எனப்படும் ஒருவகையான சிறப்பு வாய்ந்த வினைச்சொற்கள் உள்ளன. இந்த வகையான வினைச்சொற்கள் ஒரு வாக்கியத்திற்கு FUNCTIONAL & GRAMMATICAL MEANING என்ற இரண்டு வகையான சிறப்பு சேர்கின்றன. ஆகையால் நாம் இதன் மூலமாக TENSE, VOICE, MODALITY, ASPECTS, EMPHASIS போன்ற அனைத்தையும் செயல்படுத்த முடியும்.

பிரெஞ்சு மொழியில் ‘avoir‘ or ‘être‘ எனப்படும் இரண்டு வகையான சிறப்பு வாய்ந்த AUXILIARY VERBS உள்ளன. நாம் இவற்றை பெரும்பாலும் COMPOUND SENTENCE எனப்படும் ஒரு வகையான கலப்பு வாக்கியத்தில் பயன்படுத்துகிறோம். இந்த AUXILIARY VERB ஆனது எப்பொழுதும் ஒரு MAIN VERB எனப்படும் ஒரு முக்கிய வினைச்சொல்லின் முன்னே எப்பொழுதும் வருகிறது.

இந்த காணொளியில் தாங்கள் AUXILIARY VERBS பிரெஞ்சு மொழியில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை சிறப்பான உச்சரிப்புடன் கொடுத்துள்ளேன் நண்பர்களே படித்துப் பயன் பெறுங்கள்.

Share the knowledge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *