PYTHON EXCEPTION HANDLING IN TAMIL
பைத்தானில் EXCEPTION HANDLING பற்றி இங்கே பார்க்க உள்ளோம் எந்தவொரு மொழியாயினும் அதில் பிழைகள் வரும். அதை எவ்வாறு நாம் கையாள்வது என்பதைப் பற்றி இந்தப் பகுதியில் பார்க்க உள்ளோம்.
இங்கே இரண்டு விதமான பிழைகள் உள்ளன.
- SYNTAX ERROR
- LOGICAL ERROR
SYNTAX ERROR:
இது நாம் கணிணி மொழியில் நாம் செய்யும் தவறாகும். நாம் சரியாக அதனுடைய விதிகளைப் பின்பற்றாமல் இருந்தால் இந்தத் தவறு வரும்
LOGICAL ERROR:
இந்த பிழையானது நாம் சம்பந்தமே இல்லாத ஒரு செயலை கணிணியில் செய்ய நினைக்கும் பொழுது உருவாகும். பல விதமான BUILT IN EXCEPTIONS பிழைகள் பைத்தானில் உள்ளன.
EXCEPTION HANDLING:
இங்கே மொத்தம் மூன்று விதமான பகுதிகள் உள்ளன. பகுதி1 ஆனது TRY BLOCK என்றழைக்கப்படுகிறது. இங்கே நாம் கணிணியில் நாம் செய்யும் கோடிங்கை இங்கே தட்டச்சு செய்கிறோம். மற்றொரு இரண்டாம் பகுதி2 EXCEPT BLOCK என்றழைக்கப்படுகிறது. இங்கே நாம் பிழை ஏதேனும் உண்டாகி இருக்கிறதா என்று கண்டறிகிறோம். மூன்றாவது பகுதி3 ELSE BLOCK என்றழைக்கப்படுகிறது. இங்கே ப்ரோகிராம் நிரலில் எதுவும் பிழைகள் இல்லையென்றால் இந்தப் பகுதி RUN ஆகும்.
கட்டளை(SYNTAX):
try
Coding comes here;
except
Used to check Error;
Else
If no error code runs here

try block:
இந்த try block பகுதியில் நாம் நமக்கு தேவையான கணினி கோடிங் வரிகளை தட்டச்சு செய்கிறோம். இங்கே தாங்கள் எந்த விதமான கோடிங்கையை தட்டச்சு செய்கிறோர்களோ அனைத்தையும் தாங்கள் இந்த பகுதியில் செய்ய வேண்டும். இது கணினியின் ப்ரோகிராமிற்கான பகுதியாகும். இந்த try block ஆனது “try” என்ற keyword மூலமாக குறிக்கப்படுகிறது. நாம் அனைத்து கணினி keywordsகளையும் சிறிய எழுத்தால் குறிப்பிடுகிறோம்.
பைத்தானில் மொத்தம் ஆறு வகையான DATATYPES உள்ளன. அந்த ஆறு வகையான DATATYPESகள் கீழ்கண்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
6 DATATYPES IN PYTHON:
NUMBER
STRING
LIST
TUPLE
SET
DICTIONARY
NUMBER:
இந்த NUMBER DATATYPE(வகை) பல விதமான எண்களைக் குறிக்கிறது. அவை INTEGER, FLOAT, COMPLEX எனப் பல வகைப்படும்.
STRING:
STRING எனப்படுவது மற்றொரு வகை DATATYPE ஆகும். இது ஒரு தொடர்ச்சியான எழுத்துக்களின் கலவையாகும். தொடர்ச்சியான எழுத்துக்களை நாம் STRING என்கிறோம். இந்த STRING ஆனது கீழ்க்கண்ட இரண்டு விதமாக குறிப்பிடப்படுகிறது.
SINGLE QUOTES
DOUBLE QUOTES
EXAMPLE:
SINGLE QUOTES = ‘WORLD’
DOUBLE QUOTES = “WORLD”
LIST:
LIST எனப்படுவது தொடர்ச்சியான மதிப்பாகும். LIST VARIABLES பொதுவாக SQUARE BRACKETS மூலமாக குறிக்கப்படுகிறது. LISTகள் அனைத்தும் MUTABLES என்று அழைக்கப்படுகிறது இதன் அர்த்தமாவது அவைகளை எளிதாக மாற்றம் செய்யலாம்.
List = [2, 3, 5, “WELCOME]
TUPLE:
TUPLE என்பது தொடர்ச்சியான OBJECTகளின் நிலையாகும். TUPLES பொதுவாக PARANTHESIS எனப்படும் BRACKETS மூலமாக குறிக்கப்படுகிறது. இவைகள் IMMUTABLE என்று அழைக்கப்படுகின்றன. இதன் அர்த்தமாவது அவைகளை நாம் மாற்றம் செய்ய இயலாது.
Tuple = (10, 20, 30, “GOOD”)
SET:
SET என்பது ஒரு முறையில்லாத அல்லது ஒழுங்கில்லாத பொருட்களின் சேகரிப்பாகும். SET ஆனது BRACES எனப்படும் BRACKETS மூலமாக குறிக்கப்படுகிறது.
Set = {5, 8, 11, “NICE”}
DICTIONARY:
DICTIONARY என்பது பைத்தானில் மிகவும் லாகவமான(MOST FLEXIBLE DATATYPE) டேட்டா டைப் ஆகும். DICTIONARY அனைத்தும் KEY மூலமாக செயல்படுகிறது. நாம் DICTIONARY மூலமாக பெரிய அளவிலான தகவலை சேகரிக்க முடியும்.
Dict = {1:’Hi’,3:8.5, 4:’Hi’}
EXCEPT BLOCK:
EXCEPT BLOCK மூலமாக நாம் பிழையைக் கண்டறிகிறோம். நாம் இந்த பகுதியில் நாம் ஏற்கனவே TRY BLOCKல் தட்டச்சு செய்த கோடிங்கில் ஏதேனும் பிழை இருக்கிறதா இல்லையா என்று கண்டறிய இந்த BLOCK உதவுகிறது.
ELSE BLOCK:
நாம் தட்டச்சு செய்த கோடிங்கில் ஏதும் பிழை இல்லையெனில் இந்த பகுதியை EXECUTE செய்கிறோம்.
FINALLY BLOCK:
நாம் தட்டச்சு செய்த கோடிங்கில் பிழை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த FINALLY BLOCK பகுதி கண்டிப்பாக ஒரு முறை EXECUTE ஆக வேண்டும்.