CS8493 OS IN TAMIL – CS8493 OS PAGING CONCEPT IN TAMIL EXPLAINED

CS8493 OS IN TAMIL – CS8493 OS PAGING CONCEPT IN TAMIL EXPLAINED

PAGING CONCEPT IN TAMIL

இங்கே நாம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் PAGING CONCEPT பற்றி முழுமையாக இந்தக் காணொளியில் அறிய உள்ளோம். இந்த PAGING COCEPT மிக முக்கியமான ஒரு பகுதியாகும். இதன் மூலமாக நாம் VIRUTUAL MEMORY எனப்படும் தொழில்நுட்பத்தையும் நன்றாக அறிய முடியும்.

பேஜிங் எனப்படுவது நாம் ஒரு புராசஸை சமமான பகுதிகளாகப் பிரித்து LOGICAL MEMORYல் உள்ள PAGINGல் சேமிக்கிறோம். பின்பு அதை PYSICAL MEMORY எனப்படும் FRAMEல் சேமிக்கிறோம்.

இங்கே நாம் இரண்டு விதமான நினைவகங்களைக் கையாள்கிறோம் அதாவது LOGICAL MEMORY மற்றொன்று PHYSICAL MEMORY. அதாவது ப்ராசஸரால் உருவாக்கபடுவது LOGICAL ADDRESS ஆகும் அதே போல PYSICAL MEMORY மூலம் உருவாக்கப்படுவது PHYSICAL ADDRESS ஆகும்.

Share the knowledge

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *