CS849 FRAGEMENTATION IN TAMIL – OPERATING SYSTEM CONCEPTS IN TAMIL EXPLAINED
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ப்ராக்மண்டேஷன் எனப்படுவது மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும். இது கணினி நினைவக மேலாண்மையின் கீழ் வருகிறது. கணினியில் ஏற்படுதும் தேவையற்ற வெற்று இடங்களை பற்றி குறிப்பிடுவது ஆகும்.
கணினி நினைவகத்தில் இரண்டு வகையான ப்ராக்மண்டேஷன்கள் உள்ளன. அவையாவன INTERNAL FRAGMENTATION AND EXTERNAL FRAGMENTATION போன்றவை ஆகும். அவைகளைப் பற்றி விளக்கமாக இந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளேன்.