CS3361 DATA STRUCTURE LAB FOR ANNA UNIVERSITY 2021 REGULATION

CS3361 DATA STRUCTURE LAB FOR ANNA UNIVERSITY 2021 REGULATION

நண்பர்களே இந்த பதிவில் நான் உங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் 2021 Regulation ஆண்டிற்கான லேப் மெடீரியலை கொடுத்துள்ளேன். இது உங்களுக்கு மிகவும் பயன்படும். இதனால் மாணவர்கள் மிகவும் பயனடைவார்கள். மாணவர்கள் இந்த Programஐ xerox எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். இங்கே கொடுத்துள்ள அனைத்து செய்முறைகளை பயிற்சி எடுப்பதன் மூலம் அவர்கள் நல்ல அறிவினை பெற முடியும். பொறியியல் மாணவர்களுக்கு C Program ஆனது காலம் காலமாக வரக்கூடியது.

C Programல் மாணவர்கள் பயிலும் போது அவர்கள் மற்ற கணினி மொழியின் அறிவையும் பெறுகின்றனர். இதனால் மாணவர்களால் ஒரு மொழியின் லாஜிக் எவ்வாறு செயல்படுகிறது என்று உணர முடிகிறது. இந்த Data Structure Lab செய்முறை ஆனது மாணவர்களுக்கு சி ப்ரோக்ராமில் கொடுக்கப்பட்டுள்ளது மாணவர்கள் அனைவரும் Download செய்து நன்கு படித்து பயன் பெறவும்.

https://www.mediafire.com/file/gt98hla4924vqj7/CS3361_Data_Structure_Lab.pdf/file

Share the knowledge