CBSE CHAPTER 2 NUMBER SYSTEM IN TAMIL – PART 1
கணிணியில் பல விதமான NUMBER SYSTEM உள்ளன. அவையாவன BINARY, DECIMAL, OCTAL, HEXADECIMAL போன்றவை ஆகும். இங்கே பைனரி என்பது 0 மற்றும் 1 போன்ற இரு எண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவையாகும். DECIMAL என்பது 10ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படக்கூடிய வகையாகும். OCTAL என்பது 8ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை.HEXADECIMAL என்பது எண்கள் மற்றும் எழுத்துக்கள் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவையாகும்.