BLUEHOST IN TAMIL – அஃப்பிளியேட் மார்க்கெட்டில் அள்ளித் தரும் ஆதவன் BLUEHOST ஒரு சிறப்பு பார்வை

BLUEHOST IN TAMIL – அஃப்பிளியேட் மார்க்கெட்டில் அள்ளித் தரும் ஆதவன் BLUEHOST ஒரு சிறப்பு பார்வை

BLUEHOST IN TAMIL:

மிகவும் பிரபலமான ஒரு hosting நிறுவனம் உலகில் இரண்டு மில்லியன் மக்களுக்கும் மேல் பயன்படுத்தப்படும் ஒரு வகையான hosting வலைத்தளமானது BLUEHOST நிறுவனமாகும். இதன் மூலம் தாங்கள் AFFILIATIVE PROGRAM எனப்படும் சேவையைப் பயன்படுத்தி சம்பாதிக்க இயலும். இந்த AFFILIATE PROGRAM மூலம் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே PASSIVE INCOMEஐ பெற இயலும்.

BLUEHOST IN TAMIL
A LEADER IN HOSTING

நண்பர்களே தாங்களுக்கு முதலில் அஃப்பிளியேட் புரோகிராம் என்றால் என்னவென்று வினா எழுகிறாதா? அஃப்பிளியேட் புரோகிராம் என்பது புரிந்துகொள்வதற்கு அவ்வளவு கடினமான ஒரு ராக்கெட் அறிவியல் கிடையாது. தாங்கள் இந்த துறையில் சிறந்து விளங்க சிறிது பொறுமை மற்றும் நிதானமாக இருக்க வேண்டும். சுருக்கமாகக் கூறினால் தாங்கள் ஒரு இடைத்தரகர் (VIRTUAL AGENT) போல செயல்படுகிறீர்கள் அதன் மூலம் குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து தங்களுக்கு கணிசமான ஒரு தொகை கிடைக்கிறது.

தாங்கள் அஃப்பிளியேட் புரோகிராமில் வெற்றியடைய விரும்பினால் அது குறித்த சரியான புரிதல் இருக்க வேண்டும் மேலும் தாங்கள் ஒரு சரியான பொருளை(COMPANY PRODUCT) தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த பொருளை தாங்கள் இணையத்தில் சந்தைப்படுத்தி தங்கள் வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்த்து விற்பனை செய்ய வேண்டும். இதில் வெற்றி அடைவதன் மூலம் தங்களுக்கும், தங்கள் வாடிக்கையாளருக்கும் குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் லாபம் கிடைக்கிறது.

தாங்கள் அஃப்பிளியேட் புரோகிராமில் தெரிந்து கொள்ள வேண்டியது:

  • அஃப்பிளியேட் புரோகிராம் மூலமாக தாங்கள் எவ்வாறு பணம் சம்பாதிப்பது.
  • தாங்கள் எந்தவிதமான பொருளை PROMOTE செய்ய விரும்புகிறீர்கள்.
  • அஃப்பிளியேட் புரோகிராம் மூலம் பணம் ஈட்டக்கூடிய மற்ற வழிகள் யாது?

BLUEHOST IN TAMIL:

BLUEHOSTING என்பது உலகின் தலைசிறந்த மிகவும் பிரபலமான ஒரு வலைத்தள ஹோஸ்ட்ங் நிறுவனமாகும். இங்கே தாங்கள் இலவசமாக SIGNUP செய்து கொள்ள முடியும். பிறகு BLUEHOSTING சம்பந்தமுடைய அனைத்து விதமான PRODUCTSகளையும் தாங்கள் PROMOTE செய்ய முடியும்.

DIFFERENT TYPES OF PRODUCTS:

  • SHARED HOSTING
  • VPS HOSTING
  • DEDICATED HOSTING
  • WORDPRESS HOSTING
  • WOOCOMMERCE HOSTING

(குறிப்பு: தாங்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட HOSTING பற்றி அறிந்து கொள்ள அங்கே கிளிக் செய்யவும் நண்பர்களே)

மேற்கண்ட பலவகையான சேவைகள் BLUEHOST நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சேவையும் ஒவ்வொரு விதமான சிறப்பம்சங்களுடன் விளங்குகிறது. தாங்கள் தங்களுடைய பொருளாதர தேவைக்கேற்ப எதையேனும் ஒரு ஹோஸ்டிங்கை தேர்வு செய்து கொள்ள இயலும். உதாரணமாக தாங்கள் மிகவும் குறைவான முதலீட்டில் ஒரு சேவையைப் பெற எண்ணினால் தங்களுக்கு SHARED HOSTING ஒரு சிறந்த தீர்வாகும்.

HOW TO PARTICIPATE AFFILIATE PROGRAM:

BLUEHOSTல் தாங்கள் SIGNUP செய்த பிறகு தாங்கள் தங்கள் சம்பந்தபட்ட அடிப்படைத் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

  • பெயர்
  • இ-மெயில் முகவரி
  • வலைத்தள முகவரி
  • வங்கிக் கணக்கு

தாங்கள் BLUEHOST மூலம் பணம் ஈட்டுவதற்கு தங்களுக்கு அவசியம் ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். உதாரணமாக PAYPAL, PAYONEER, SQUARE, SKILL போன்றவையாகும். பிறகு தாங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அதற்கேற்ப TAX DECLARATION படிவம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் தாங்கள் ஆசிய கண்டத்தில் இருந்தால் பெரும்பாலும் இந்த வரிப் படிவம் தங்களுக்கு இல்லை நண்பர்களே.

  • W-9 FORM (தாங்கள் ஒரு அமெரிக்க குடிமகனாக இருந்தால் இதைப் பயன்படுத்த வேண்டும். இது அமெரிக்கர்களின் வரிப்படிவம் ஆகும்.
  • W-8 BEN தாங்கள் அமெரிக்க குடிமகனாக இல்லாமல் இருந்தால் இதைப் பயன்படுத்த வெண்டும்.

தாங்கள் தங்களின் அஃப்பிளியேட் புரோகிராம் மூலமாக BLUEHOST நிறுவனத்திற்கு ஏதேனும் விற்பனை செய்து இருந்தால் BLUEHOST நிறுவனமானது தங்களுக்கான கமிஷனை 45 நாள் முதல் 60 நாட்களுக்குள் கொடுத்து விடும் நண்பர்களே.

HOW TO CREATE A WEBSITE IN BLUEHOST:

நண்பர்களே தாங்கள் ஒரு சிறப்பான வலைத்தளத்தை உருவாக்க விரும்பினால் தாங்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட விஷயத்தை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். தாங்கள் வலைத்தளத்தை உருவாக்குவதற்கு முன்பு HOSTING பற்றிய அறிவை தாங்கள் வளர்த்துக் கொள்வது அவசியமானது நண்பர்களே. வலைதளத்திற்குள் உள்நுழைய கீழ்க்கண்ட சுட்டியை தொடரவும்.

வலைத்தளத்திற்கு உள்நுழைய – BLUEHOST SIGNUP

ADVANTAGES OF BLUEHOST:

  • குறைந்த செலவில் சிறந்த வலைத்தளம்.
  • விரும்பிய நேரம் DOMAIN TRANSFER செய்யலாம்.
  • அனைத்து வலைத்ளத்திற்கும் FREE SSL சான்றிதழ் வழங்குகிறது.
  • பயன்படுத்துவதற்கு மிகவும் சுலபமானது.
  • துரித வேகத்துடன் வலைத்தள பக்கத்தை பயனருக்கு அளிக்கிறது.
  • உயர் திறனுள்ள சர்வர்களைப் பெற்றுள்ளது.
  • சிறந்த பாதுகாப்பு வசதியை வாடிக்கையாளருக்கு கொடுக்கிறது.

இங்கே தாங்கள் HOSTING வாங்கிய பிறகு இரண்டு விதமாக தங்களின் வலைத்தளத்தை நிறுவ இயலும். தாங்கள் தங்களுடைய சொந்த PROJECTஐ இங்கே UPLOAD செய்வதன் மூலம் மற்றொன்று WORDPRESS மூலம் தாங்கள் வலைத்தளத்தை வடிவமைக்க இயலும்.பிறகு தாங்கள் தங்களின் வலைத்தளம் மூலம் தங்களின் பயனர்களுக்கு பல வகையான சேவைகளை செய்ய இயலும். இதில் அஃப்பிளியேட் புரோகிராமும் அடங்கும்.

WHY WEBSITE?

தாங்கள் தங்களின் அஃப்பிளியேட் புரோகிராமை PROMOTE செய்ய பலவகையான சமூக வலைத்தளங்கள் இருப்பினும் தங்களுக்கென்று பிரத்யேகமான வலைத்தளம் இருந்தால் ஒரு கூடுதல் சிறப்பு நண்பர்களே. வலைத்தளம் இருப்பவர்களுக்கு அஃப்பிளியேட் புரோகிராமானது மிகவும் சுலபமாகக் கிடைத்து விடும். இவ்வாறாக அனைவரும் உலகின் பல பிரபலமான நிறுவனத்தின் அஃப்பிளியேட் புரோகிராமில் இணைந்து பயனடைய முடியும்.

Share the knowledge