ADDRESSING MODE IN TAMIL-கம்ப்யூட்டர் அரக்கிடெக்ச்சர் ADDRESSING MODE எவ்வாறு செயல்படுகிறது
கம்ப்யூட்டர் அரக்கிடெக்ச்சர் என்பது ஒரு இன்றியமையத முக்கியமான பாடமாக பொறியியல் படிக்கும் மாணவர்களான கணிப்பொறி துறைக்கும் மற்றும் மின்னணு துறைக்கும் பொதுவாக உள்ளது. இதில் முதல் படத்தில் வரக்கூடிய முக்கியமான ஒரு பகுதியாக இந்த Addressing mode விளங்குகிறது.