un coup d’oeil sur la france 6th std French in Tamil-Part 1(ALF leçon 0)
6ம் வகுப்பு பிரஞ்சு படத்தை பற்றிய விளக்கத்தை நாம் இங்கு தமிழில் பார்க்கவிருக்கிறோம் அதை தவிர இது பிரஞ்சு படிக்கும் ஆர்வலர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கீழே பாடம் 0 விற்கனான காணொளி கொடுக்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து கீழே விளக்கம் மற்றும் வினைச்சொற்கள் அர்த்தம் விளக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் வரும் அனைத்து சொற்களுக்குமான விளக்கம் தமிழில் கீழே தரப்பட்டுள்ளது அனைவரும் திரும்ப திரும்ப படித்து பயன் பெறுங்கள்.
Un coup d’oeil sur la France (பிரான்ஸை பற்றிய ஒரு பார்வை)
coup d’œil= glance (or) பார்வை (Pronounciation – கூ தை)
le drapeau = The flag (or) கொடி (Pronounciation – லோ தஹாபோ)
la fête = celebration (or) கொண்டாட்டம் (Pronounciation – லா ப்பெத்)
l’hymne = anthem (or) தேசியப்பாடல் (Pronounciation – லீம்)
juillet = july (or) ஜூலை (Pronounciation – ஜூஏ)
la monn/aie unique eu/ro/pé/enne = the single European currency (or) ஐரோப்பிய நாணயம் (Pronounciation – லா மொன்னே உனிக் ஓஹோபேஎன்)
l’euro = euro (or) யூரோ (Pronounciation – லூஹோ)
les vin = wine (or) மது (Pronounciation – லா வா)
beaujolais = light red wine (or) மது (போஜுலே)
les fromages = the cheese (லே ப்போமாஜ்)
நண்பர்களே இங்கே காணொளி மற்றும் விளக்கத்தை ஒரு சேர படித்து தெளிவு பெறுங்கள் தங்களின் எளிமையான உச்சரிப்புக்காக தமிழிலும் விளக்கம் கொடுத்துள்ளேன் மிக சரியான உச்சரிப்புக்கு தங்கள் காணொளியை காணுங்கள்.
இந்த படத்தில் பிரஞ்சு நாட்டிற்கான மொழி கலாச்சாரம் அவர்கள் சுதந்திர தினம் அவர்களின் தேசிய கொடியின் நிறம் மற்றும் தேசிய பாடல் போன்றவையும் மேலும் அவர்கள் சாப்பிடும் சீஸ் மற்றும் பானங்கள் போன்றவையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.