5G IN TAMIL | இணைய வேகத்தில் புரட்சியை காட்டப்போகும் 5G தொழில்நுட்பம்

5G IN TAMIL | இணைய வேகத்தில் புரட்சியை காட்டப்போகும் 5G தொழில்நுட்பம்

5G IN TAMIL:

5ஜி wireless standardன் மற்றொரு பெயர் IEEE 802.11ac. இதில் 5 விதமான தொழில்நுட்பம் உள்ளன.

1. MMWAVE

2. SMALL CELL

3. MASSIVE MIMO

4. BDMA (Beam Division Multiple Access)

5. FULL DUPLEX

5G in tamil

MMWAVE:-

உதாரணமாக நாம் 4Gல் ஒரு peakலிருந்து மற்றொரு peakகிற்கு அனுப்ப 4 data அனுப்ப இயலும்.அனால் நாம் 5Gல் ஒரு peakலிருந்து மற்றொரு peakகிற்கு அனுப்ப 20 data அனுப்ப இயலும்.அனால் இந்த MMWAVEல் ஒரு பின்னடைவுள்ளது அது தகவல் இழப்பு(DATA LOSS) ஆகும்.

SMALL CELL:-

MMWAVEல் தகவல் இழப்பு(DATA LOSS) குறையை சரி செய்ய நாம் இந்த Small Cellஐ உபயோகிக்கிறோம்.

MASSIVE MIMO:-

4G தொழில்நுட்பம் MIMO ANTENNA வை உபயோகிக்கிறது இது ஒரு MULTIPLE INPUT MULTIPLE OUTPUT தொழில்நுட்பம் ஆகும். அனால் 5Gல் நாம் GROUP OF MULTI INPUT AND MULTI OUTPUT தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கிறோம். இதில் குழுக்களாக பல உள்ளீடுகளையும் வெளியீடுகளையும் கொண்டுள்ளது. இது பல signalகளை பெறுவதால் ஒரு signalலிலிருந்து மற்றொரு signalக்கு பல இடையூறு உள்ளது. இந்த இடையூறுகளை வெல்ல நாம் BDMA தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்.

BDMA(Beam Division Multiple Access):-

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நமக்கு அருகாமையில் இருக்கும் Antennaலிருந்து Cellphoneக்கு Signal கிடைக்கிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டாலும் எந்த வித இடையூறும் இல்லாமல் signal நம்மை வந்தடைகின்றது.

FULL DUPLEX:-

4Gல் நாம் இரண்டு விதமான Bandகளை(1.Transfer signal 2.Receive signal) உபயோகிக்கிறோம். அனால் 5Gல் நாம் Signalகளை Transfer and Receive செய்வதற்கு Round Resistor Silicon Transistorஐ பயன்படுத்தி ஒரே Bandகளை உபயோகிக்கிறோம்

ADVANTAGES:-

இது கீழ்கண்ட பல சிறந்த பயன்களை கொண்டுள்ளது

1. Higher Capacity

2. HQ Streaming

3. Low Cost

4. Low Power Consumption

5. Bit Rate(20Gbps)

6. Ultra wide band

7. High Frequency(30Ghz to 300Ghz)

8. Fog Computing

9. Zero Latency(no delay)

1.Higher Capacity:-

Higher Capacity மூலமாக இது அணைத்து விதமான பகுதிகளையும் ஒரு எல்லைக்குள் அடைகிறது.5Gல் ஒரு குறிப்பிட்ட ஒரு கிமீ எல்லைக்குள்ள ஆயிரக்கணக்கான உபகரணங்களை இணைக்க முடியும்.

2.HQ Streaming:-

HQ Streamingமூலமாக நாம் ஒரு கருவியிலிருந்து மற்றொரு கருவிக்கு எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.

3.Low Cost:-

4G ஒப்பிடும் போது நமக்கு இதன் விலை மிகவும் குறைவு ஆகும்.

4.Low Power Consumption:-

இது மின் ஆற்றலை குறைவாக செலவளிக்கிறது.

5.Bit Rate:-

இது ஒரு நொடிக்கு 20GBவரை தரவிறக்கம் செய்ய இயலும்.

6.Ultra Wide Band:-

இது Ultra Wide Bandக்கு சிறப்பாக ஆதரவளிக்கிறது.

7.High Frequency:-

இதன் அலைநீளம் 30Ghz-300Ghz வரை சிறப்பாக செயல்படும்.

8.Fog Computing:-

Fog Computing மூலமாக நாம் Efficiency மற்றும் Securityஐ அதிகரிக்க முடியும்.

9.Zero latency:-

Zero Latency இது எந்த ஒரு தாமதமும் இல்லாமல் தரவை தாமதமில்லாமல் கொண்டு சேர்க்கிறது. 5Gல் Frequencyம் Wavelengthம் ஒன்றுக்கொன்று நேர்தக்கவில் இருக்கும்.

Share the knowledge